Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா?

1948ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் ஆணைப்படி திராவிடர் கழகம் நடத்திய இரண்டாம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழக வீராங்கனைகளைக் கைது செய்த ...

மண்டல்குழுப் பரிந்துரை அமலாக்கம் தொடர்பான ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் அமலில் ...

காமராசர் முதல்வராகப் பொறுப்பினை ஏற்றதும் எல்லோரும் மகிழும் விதத்தில் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்தார். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ...

1938ஆம் ஆண்டுகளில் – சென்னை வில்லிவாக்கத்தில் – தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு வந்த கடிதங்களை – அஞ்சல்காரர்கள் ஊர் எல்லையிலே உள்ள ஒரு கோயிலிலே ...

அய்யாவின் அடிச்சுவட்டில்

தலையங்கம்

  தஞ்சையிலும் திருச்சியிலும் (21, 22-1-2023) நாள்களில் நடைபெற்ற மாநில திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல், ...

ஆசிரியர் பதில்கள்

1)    கே: த.வெ.க. அமைச்சரவையில் வி.சி.க. மற்றும் இ.யூ.மு.லீக் கட்சிகள் இடம்பெறுவது ஏற்புடையதா ? – எம்.சதீஷ், திண்டிவனம்.      ...

கவிதைகள்

அங்கிங்கெனாதபடி எங்கும் பார்ப்பார்அரசியலில் பணியிடத்தில் நிறைந்தார் முற்றாய்!இங்குள்ள நிலமைந்தர் வாய்ப்பே யின்றிஇழிநிலையில் கடைநிலையில் தேக்க முற்றார்!சங்கொலியாய் ...

Latest News