தொட்டுப் பார்க்க பெருமாள் கோவில் மணி அல்ல கொட்டம் அடக்க புறப்பட்ட பெரியாரின் வீரமணி தோன்றி மறைவதற்கு பனித்துளி அல்லதோளை நிமிர்த்த உழைக்கும் நெருப்புத்துளி ...
கழகம் காத்துக் கரும்புலியாய்க்கடமைசெய்தஅம்மா வாழ்க! ஆரங்கள் அலையலையாய் வந்து வீழும்! அய்யாவின் தோள்சுமந்து நொந்து தாழும்! ஓரத்தில் மலைதோன்றும் மாலை சேர்ந்து! ஒளிவட்டம் ஒவ்வாதே ...
கருப்புடையை மாட்டிக் கொண்டு திராவிடத்தின் இழுக்குநிலை காட்டிக் கொள்ள எழுந்தது பார்! நெருப்புமிழ் பட்டாளம் நெஞ்ச எரிச்சலுடன்! உறுமுகின்றார் சமயப் பித்தர்! உயர்ந்த ...
அறிவிலியாய்த் தமிழரையே ஆக்கி விட்ட ஆரியத்தின் சூழ்ச்சியினை உணர்ந்தோ மில்லை! பெரியாரின் பெருந்தொண்டால் பிணித்து வந்த பேரிருளும் முடிந்தவரை விலகிற் றிங்கே! சரியான நடைமுறையை ...
எல்லாரும் போற்றுகிற தலைவர் ஆனார்! இனியநறுஞ் சிந்தனைகள் விதைத்தார்; என்றும்! நல்லவராய் வல்லவராய் நாட்டு மக்கள் நலம்பெறவே அம்பேத்கர் உழைத்தார்! வேண்டாப் பொல்லாத சனாதனம் ...
திராவிடக் குரிசில்! திக்கெலாம் புகழும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா தொண்ணூற் றிரண்டில் சுவடு பதிப்பவர் எண்ணிய எண்ணியாங் கெய்திட உழைக்கும் தறுகண் மறவர்; ...
மானத்தைத் தொலைத்த தமிழ்ச் சமுதாயத்திற்கு – -அதை மீட்டுத் தந்த மாவீரர் எங்கள் பெரியார்… கடந்த நூற்றாண்டோடு சமாதி கட்டப்படவிருந்த -– இந்த இனத்தையும், ...
செயற்கை நுண்ணறிவுக் காலமிதில் ஜீ(சீ)பூம்பா காட்டும் ஒருவன் சொத்தைக் கருத்துகளைச் சொல்லி வித்தை காட்டும் (மகா)விஷ்ணு! மந்திரங்கள் உச்சரிக்க மழையே நெருப்பாய்ப் பொழியுமாம்! உளறுகிறான் ...
குழந்தை சுமந்தாள் பத்தியமிரு என்றனர் பத்து மாதம் இருந்தாள் முடித்தாளில்லை… குழந்தை வளர்க்க வாய்மூடி மவுனியாய் பத்தியம் தொடர்ந்தாள் முடித்தாளில்லை… பிள்ளைகள் படிக்க இருபத்து ...







