தற்போது இதழில்

அறிவும் மானமும்

நூல் : மனித உரிமைப் போரில்  பெரியார் பேணிய அடையாளம் ஆசிரியர் : பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், சென்னை _ 600 007.  பக்கங்கள் : 192 விலை : ரூ.180/ _- உயிர்கள் பலவற்றுள் மனிதனின் தனித் தன்மை யென்ன? மனித வாழ்வின் சிறப்பு யாது? அது சிறப்படை வது எவ்வாறு? எதை நோக்கி, எப்படிப் பயன் தந்தும் பயன் பெற்றும் வாழ்வது? […]

முந்தைய இதழில்

பெரியாரின் மனித உரிமைப் போராட்டங்களும் பலன்களும்

  தந்தை பெரியார் எந்தப் பொருளாயினும் அதன் சாதக, பாதகங்கள் என அடிமட்டம் ஆணிவேர் வரை சென்று ஆய்வு செய்தவர். போராட்டங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என நடத்தியவர் அல்லர். தந்தை பெரியார் பங்கு கொண்டு தலைமையேற்று நடத்திய போராட்டங்கள் எல்லாம் சமூகநீதிக்கான, ஜாதி ஒழிப்புக்கான, தீண்டாமை ஒழிய, மனித உரிமையை நிலைநாட்ட, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து என நடத்தப்பட்டவை. அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க மானுட சமுதாய சிக்கல்களை ஈரோட்டுக் கண்ணாடி என்பாரே தமிழர் தலைவர் […]

தலையங்கம்

தந்தை பெரியார் பணியைத் தொடர சூளுரைப்போம்!

நமது அறிவு ஆசான் உடலால் மறைந்து 51 ஆண்டுகள்! ஆம், அய்ம்பதாண்டுகள் நிறைவு பெற்றன!! ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அந்த ஒரே தலைவர் இடத்தை யாராலும் நிரப்பப்பட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையென்றாலும், அவரது Legacy – தடமும், தாக்கமும், அவரை 95 ஆண்டுகாலம் வாழ வைத்த அன்னையார் அவர்களும், கட்டுக்கோப்பான முறையில் இயக்கத்தை அவர் நடத்திச் சென்ற முறையும், அவர் வடிவமைத்துத் தந்துள்ள அறிவாயுதங்களும், பேராயுதங்களும் என்றும் நமக்குள்ள கலங்கரை வெளிச்சங்கள் என்பதால், சபலமில்லா […]

மருத்துவம்

மனமின்றி அமையாது உலகு! (9) ‘மெலன்கோலியா’

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கி.மு.அய்ந்தாம் நூற்றாண்டில் ‘மெலன்கோலியா’ என்ற வார்த்தையை  ஹிப்போகிரேட்ஸ் முதன்முதலில் பயன்படுத்துகிறார். அதாவது மனிதனின் பண்புகளை நான்காக அவர் வகைப்படுத்தும் போது, அதில் ஒரு வகையை ‘மெலன்கோலியா’ என்று அழைக்கிறார். ‘மெலன்கோலிக் பண்புகளைக் கொண்ட மனிதர்கள் எப்போதும் உற்சாகம் குறைந்தவர்களாக, ஏதேனும் ஒரு சோகத்தைச் சுமந்து திரிபவர்களாக, வாழ்க்கையின் மீது எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக, மிகச் சில நெருங்கிய நண்பர்களையே கொண்டவர்களாக, எப்போதும் தனிமையையே விரும்புபவர்களாக, எதன் மீதும் நாட்டம் […]

பெரியார் பண்பலைச் செய்திகள்

பெரியார் வலைக்காட்சி

தற்போது இதழில்