… ஆசிரியர் பதில்கள் …

முதலமைச்சர் நிச்சயம் கவனிப்பார் ! 1. கே : நெஞ்சில் நெகிழ்வை ஏற்படுத்திய, தஞ்சையில் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் உணர்ச்சி உரை, உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்தது என்பதால், அதை ஆவணப்படுத்த அச்சிட்டு அனைவரும் எக்காலத்திலும் அறியும்படி வெளியிடுவீர்களா? – பாலாஜி, வண்ணாரப்பேட்டை. ப : பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. விரைவில் திராவிட இயக்கத்தின் தொடர் இணைப்பு _ தாய், சேய் பாசப்பிணைப்பும் கொள்கை வனப்பும் கொண்ட கையேடாக அந்நூல் திகழும்! ‘தாய் வீட்டில் கலைஞர்’ […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

நீதிக்கட்சி தலைவரான டாக்டர் நாயர் உடல் நலம் இன்றி லண்டனுக்கு சிகிச்சைக்கு சென்ற போது அவர் மரணம் அடைய வேண்டும் என்று பார்ப்பனர்கள், ஆயிரக்கணக்கான தேங்காய் உடைத்து விசேஷ அர்ச்சனை செய்தார்கள் என்ற செய்தியும், அதற்கு பதிலளித்த நாயர் நன்றாக உடையுங்கள். எங்கள் பகுதியில் தேங்காய் விற்கட்டும் என்றார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

‘கல்வி வள்ளல்’ காமராசர் பிறப்பு:15.07.1903

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான். மக்களுக்கோ புத்தி இல்லை, தற்குறிகள் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவேதான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’ 23.1.1965)

மேலும்....

கார்ல் மார்க்ஸ்

உலக அளவில் பொதுவுடைமை சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தவர். ஆதிக்கவாதிகளின் அடித்தளத்தைத் தகர்த்தவர். உழைக்கும் வர்க்கத்திற்காய் உரிமைக்குரல் எழுப்பியவர். சமதர்மவாதிகளின் தோழர். சனாதனவாதிகளுக்குப் பெரும் நெருப்பு!

மேலும்....