அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (338)

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் வெள்ளிவிழா! – கி.வீரமணி நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம் கோடியக்கரை முதன்மைச் சாலையில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மு.தங்கவேல் அவர்களால் பெரியார் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பெரியார் படிப்பகம் திறப்பு விழா 31.1.2005 அன்று மாலை 5:00 மணிக்கு நடந்தது. ஒன்றிய தி.க. தலைவர் ஆசிரியர் இரா.ச. சீனிவாசன் தலைமையில் மாவட்ட தி.க. தலைவர்கள் வி.எஸ்.டி. அழகப்பன், வீ. மோகன், ஊராட்சி மன்றத் தலைவர் சுசீலாமுருகன், க. […]

மேலும்....

கோவில்பட்டியில் திராவிடர் எழுச்சி மாநாடு! இயக்க வரலாறான தன் வரலாறு (337) – கி.வீரமணி

கோவில்பட்டியில் திராவிடர் எழுச்சி மாநாடு! திருத்தணி காசிநாதபுரம் நடராசன் – கோவிந்தம்மாள் ஆகியோரின் மகன் ந.ரமேஷ் (எ) அறிவுச்செல்வனுக்கும், திருத்தணி பெரியார் நகர் டி. சாம்சன் – எஸ். சுசீலா ஆகியோரின் மகள் சா. இரமணி சித்ராவுக்கும் 17.1.2005ஆம் தேதியன்று சென்னை பெரியார் திடலில், வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று திருமண ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து நடத்தி வைத்தோம். பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய மாநில அமைப்பாளர் திருமகள், திருவள்ளூர் மாவட்ட கழகத் தலைவர் ஜி.கணேசன் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (336) – கி.வீரமணி

நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமிக்கு ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’ கு. நம்பிநாராயணன் நெல்லை மாவட்டம் வள்ளியூர் திராவிடர் கழகத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான கு. நம்பிநாராயணன் (வயது 86) பி.ஏ; பி.டி., அவர்கள் 5.1.2005 அன்று மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து வருந்தினோம். உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, திராவிடர் கழகப் பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டு, தான் மட்டுமின்றி தன்னுடைய குடும்பத்தினரையும் கொள்கை வழி பின்பற்றச் செய்த அரிய கொள்கையாளர். பணி ஓய்வுக்குப்பின் கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (335)

டில்லியில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மையர் ஆகியோரின் தேசிய ஒன்றியம் நடத்திய மாநாடு 2004, டிசம்பர் 9இல் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மிகச் சிறப்பாக டில்லி மல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்றது. நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் மாநாட்டிற்கு மேனாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி. யாதவ் தலைமை வகித்தார். கருநாடகத்தில் இருந்து திரு.லட்சுமி சாகர், திருமதி இந்திரா ஜெயராமன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருமதி டாக்டர் சாந்த்வானா […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (334)

திருவண்ணாமலை திராவிடர் எழுச்சி மாநாடு ! பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் துணைவியாரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான சுந்தராம்பாள் அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு 14.10.2004 அன்று நண்பகல் 11.00 மணியளவில் நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் நடைபெற்றது. திருமதி. மோகனா வீரமணி அவர்களுடன் கலந்துகொண்டு இரங்கலுரையாற்றி, பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் மகன் வீரபத்திர செங்குட்டுவன், மருமகள் சாந்தி, மகள் -மருமகன்கள் வி.தமிழரசி- ம.விவேகானந்தன், இரா. மலர்க்கொடி- கோ. இரவீந்திரன் ஆகியோருக்கு […]

மேலும்....