மாண்புரு மனிதர்கள்!

நூல்: மாண்புரு மனிதர்கள் ஆசிரியர்: க.முருகேசன் பதிப்பகம்: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935 நூலாசிரியர் துறையூர் க.முருகேசன் அவர்கள், சிறப்புக்குரிய _ பெருமைக்-குரிய உருப்பெற்ற மனிதர்-கள் என்பதைக் குறிக்கும் மாண்புரு (மாண்பு+உரு) மனிதர்கள் எனும் தலைப்-பிட்டு இந்நூலைப் படைத்-துள்ளது பாராட்டுக்குரியது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கருமவீரர் காமராசர் ஆகியோரை உள்வாங்கி அவர்தம் கொள்கை-களுக்கு மெருகூட்டி வலிமை சேர்த்து, ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்தோட்டத்துடன் மிகவும் எளிமையாகவும், […]

மேலும்....

புத்தக மதிப்புரை : அழுகையை நிறுத்து!

நூல்: அழுகையை நிறுத்து ஆசிரியர்: கோ.கலைவேந்தன் பதிப்பகம்: தேங்கனி பதிப்பகம், 17, புதுநகர், குத்தாலம் – 609 801, மயிலாடுதுறை மாவட்டம். செல்: 89402 30310 ஆசிரியக் கவிஞர் கோ.கலைவேந்தன் அவர்கள் தனது படைப்பான “அழுகையை நிறுத்து!’’ என்னும் இந்நூலின் கவிதைகள் வாயிலாக சமுதாயம், பொருளாதாரம், அரசியல், பகுத்தறிவு, விடுதலை உணர்வு இவற்றுடன் இயற்கையையும் சேர்த்து மிகவும் எளிய நடையில் புரிந்து கொள்ளுமாறு அழகாகப் பாக்களைக் கொண்டு செலுத்துகிறார். சமூகத்தில் நிலவும் அவலங்களையும் அவற்றைப் போக்குவதற்கான சிந்தனை-களையும் […]

மேலும்....

திட்டங்கள் : சுயதொழிலை வளர்க்கும் தமிழ்நாட்டு அரசின் திட்டங்கள்

சுயதொழில் வளர்ச்சிக்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (Tamilnadu Minorities Economic Development Corporation – TAMCO) செயல்படுத்தப்-பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார விரிவாக்கம், கைவினை மற்றும் மரபு வழி (Traditional) சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் தொழில் சேவை (Service) நிலையங்கள், விவசாயம் தொடர்பான சிறு தொழில்கள், போக்குவரத்து ஆகிய தொழில்-களுக்கு தனிநபர் கடன்கள் வழங்கப்படுகின்றன. வயது 18க்கு மேல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே […]

மேலும்....

சிந்தனை : மதவெறிக்குப் பலியான வள்ளலாரும், காந்தியும்!

மஞ்சை வசந்தன் தங்கள் ஆதிக்கத்தின் அடிப்படையான சாஸ்திரம் மதத்திற்கு எதிராய் யார் போராடினாலும் அவர்களை அழித் தொழிப்பதே ஆரிய பார்ப்பனர்கள் அன்று முதல் இன்றுவரை செய்யும் அடாவடிச் செயல். உயிர்நேயம் போதித்த சமணர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு எதிராய் நின்றதால் அரசன் துணையோடு 8000 சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றான் _ திருஞானசம்பந்தன் என்ற ஆரிய பார்ப்பான். மத வழக்கத்தைத் தகர்த்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நந்தன் கோயிலுக்குள் செல்ல முயன்றதால், தீயில் தள்ளிக் கொன்றுவிட்டு இறைவனோடு இரண்டறக் கலந்ததாய் […]

மேலும்....

உணவே மருந்து : ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள்

மனிதர்களின் சுவாசத்திற்கு ‘உயிர்வளி’ என்னும் ஆக்சிஜன் மிக முக்கியமான ஒன்று. கரோனா இரண்டாம் அலையின்போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் தொற்றால் பாதிக்கப்பட்ட நிறைய மனிதர்கள் இறந்தனர். அதன் பின் ‘ஆக்சிஜன்’ அளவு என்பது நமது உடலில் அன்றாடம் கண்காணிக்க வேண்டிய நடைமுறையாகத் தொடர்கிறது. இயற்கையாய் நாம் உண்ணும் உணவில் நமக்குத் தேவையான ஆக்சிஜனை எளிதில் பெறலாம். அதற்கான உணவுகளைப் பார்ப்போம். எலுமிச்சை ஒருவரது உடலில் ஆக்சிஜன் போதுமான அளவு இருந்தால், உடல் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பது […]

மேலும்....