‘பெரியார் ஊழியன்’ துரை.சக்ரவர்த்தி மறைவு: 24.12.2003

2023 டிசம்பர் 16-31, 2023 மற்றவர்கள்

“என்னால் ‘கண்டுபிடிக்கப்பட்டு’, ஆளாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்த உறைவாளை, (துரைசக்ரவர்த்தியை) மரணம் சுக்கல் நூறாகச் சிதைத்துவிட்டது. என் சுமையைச் சுமக்கவந்த சுமைதாங்கி; என் பாசத்திற்குரிய கட்டுப்பாட்டின் இலக்கணம்; கடமையின் கொள்கலன்; நம் ஆசான் தந்தை பெரியாரின் பணிகளை முகம் சுளிக்காமல் முடித்திட்ட செயல்வீரன்.”
– ஆசிரியர். கி. வீரமணி