எச்சரிக்கைத் தொடர் – 2 மக்களுக்கு உரிமையும் சுதந்திரமும்கூடாது! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

– மஞ்சை வசந்தன் ‘‘ஆலோசகர்களை நியமித்து அரசாங்கத்-திற்கு தவறான ஆலோசனைகளை வழங்க வேண்டும். பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற வகையில் அரசமைப்புகளை நிறுவ வேண்டும். முறையான சட்டங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்து, சட்டத்துறையை முடக்க வேண்டும்.’’ என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யூதர்களின் இந்த இரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் அப்படியே ஆர்.எஸ்.எஸ். பின்பற்றுவதையும், அதை அப்படியே பி.ஜே.பி. ஆட்சி செயல்படுத்து-வதையும் இங்கு ஒப்பிட்டு அறிந்துகொள்ள வேண்டும். எனவே, ஆரிய பார்ப்பன அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் வழிகாட்டிகள் […]

மேலும்....

வர்ணப் பிரிவுகள் பிறப்பாலா? குணத்தாலா?

– நேயன் சனாதன ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் சமயத்-திற்கு ஏற்ப தங்கள் கருத்துக்களை திரித்தும், மாற்றியும் கூறி மக்களை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வர்ணப் பிரிவுகள் மக்களால் இக்காலத்தில் ஏற்கப்படவில்லை, எதிர்க்கப்படுகின்றன என்றவுடன், அதற்கேற்ப வர்ணப் பிரிவுகளுக்கும் திரித்து விளக்கம் அளித்துவருகின்றனர். வர்ணப் பிரிவுகள் பிறப்பால் வருவன அல்ல. அவை ஒருவரின் இயல்பால் செயலால் வருபவை என்கின்றனர். அதற்கு ஆதரவாக, சதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகஸ:என்ற பகவத்கீதை வரியை எடுத்துக்காட்டி, ‘‘குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை உருவாக்கினேன்’’ […]

மேலும்....

ஜல்லிக்கட்டு – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – 2023 சிந்துவெளி நாகரிகம் முதல் தொடரும் திராவிடர் அடையாளத்திற்கு கிடைத்த பெரு வெற்றி!

உடுமலை வடிவேல் இந்தியா ஒரு துணைக் கண்டமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற பாசிச அமைப்புகளின் அகண்ட பாரதம் கனவுக்குப் பெரும் தடையாக இருக்கிறது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருந்தாலும், அரசியல் சாசனப்படி இயங்கினாலும், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியான பண்பாட்டையும், அடையாளங்களையும் கொண்டவையாக இருக்கின்றன. போதாததற்கு முகலாயர்கள், பிரித்தானியர்கள் போன்றவர்களின் அடையாளங்கள் என பல்வேறு பண்பாடு, அடையாளங்களைக் கொண்டுள்ளது இந்தியா. ஆகவே, வேற்றுமையில் ஒற்றுமை என்கின்ற அளவில்தான் இந்தியா ஒன்றுபட்டு இருக்கிறது. ஒற்றுமை மறந்து வெறும் வேற்றுமை […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்!

நூல்: ‘ஆரிய மாயை’ ஆசிரியர்: அறிஞர் அண்ணா பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி! கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி, போற்றி! பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசம் புரிவாய் போற்றி! சிண்டுமுடிந் திடுவோய் போற்றி! சிரித்திடு நரியே போற்றி! ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி! எம் இனம் கெடுத்தோய் போற்றி! ஈடில்லாக் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்! 1. கே:  கர்நாடக வெற்றியும், கலைஞர் நூற்றாண்டு விழாவும் வெற்றிக் கூட்டணிக்குக் களம் அமைக்கும் நிலையில் மதச் சார்பற்ற தலைவர்களுக்கு தாங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்ன?      – எம். சுரேஷ், மதுரவாயல். ப : ஒன்றுபட்டால்  (அனைத்துக் கட்சித்தலைவர்கள்) உண்டு வாழ்வு; இன்றேல் அனைவருக்கும் தாழ்வு. – மீண்டும் ஜனநாயகம் இருக்க வாய்ப்பிருக்காது! 2. கே: கள்ளச் சாராயம் காய்ச்சுவது காவல் துறைக்குத் தெரியாமல் போகுமா? காவல் துறையை […]

மேலும்....