உள்நாட்டுக் கடனும் சுதந்திரம் என்பதன் பொருளும்

2023 டிசம்பர் 16-31, 2023 தொடர்கள்

(யூதர்கள் இரகசிய அறிக்கை)

சென்ற அமர்வில் நான் உங்களுக்குக் கூறியபடி, தற்போது உள்நாட்டுக் கடன்களைப் பற்றிக் கூடுதல் விவரங்களோடு விளக்குகிறேன். வெளிநாட்டுக் கடன்களைப் பற்றி நான் உங்களிடம் மேலதிகமாகக் கூறப்போவதில்லை. ஏனெனில், வெளிநாட்டுக் கடன்கள் மூலம் உலகெங்களிலும் இருந்துவரும் பணத்தால் நம் கஜானா நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி நாம் ஏற்கனவே நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரை வெளிநாடு என்று ஒன்று இருக்கப் போவதில்லை. யாரும் அந்நியர்களும் இல்லை. நம் சர்வதேச ஆட்சியில் எல்லாம் ஒரே நாடாகத்தான் இருக்கும்.
கோயிம்கள் நாட்டில் உள்ள நிருவாகிகளின் ஊழல் தன்மைகளையும், ஆட்சியாளர்களின் அலட்சிய, சோம்பல் தன்மைகளையும் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறோம். அதை மூலதனமாகக் கொண்டு நம் பணத்தை இருமடங்கு, மும்மடங்கு, பன்மடங்குகளாகப் பெருக்கிக் கொண்டும் வருகிறோம். அந்த நாட்டிற்குப் பணம் தேவைப்படாத போதிலும், வேண்டுமென்றே செயற்கைத் தேவைகளை ஏற்படுத்தி அவர்களைக் கடன் வாங்க வைத்து வருகிறோம். ஆனால், நம்முடைய ஆட்சியில் அவ்வாறு செய்வதற்கு யாரும் இருப்பார்களா என்றால், நிச்சயம் நம்மைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, நான் உள்நாட்டு கடனைப் பற்றி மட்டும் உங்களிடம் விலாவாரியாகக் கூறுகிறேன்.

தங்களுக்கு நிதித் தேவை இருப்பதால் கடன் வாங்கப் போவதாக கோயிம் அரசுகள் பொதுமக்களிடம் அறிவிப்பு வெளியிடும். பல படித்தரங்களில் உள்ள மக்களின் முதலீட்டு சக்திக்கு தகுந்தாற்போல், மிகக்குறைந்த அளவிலும் கடன்பத்திரங்கள் வெளியிடப்படும். அவர்களில் முந்துபவர்களுக்கு சலுகை விலையில் கடன் பத்திரங்கள் விற்கப்படும். அவற்றை வாங்குவதற்கு மக்கள் போட்டா போட்டி போடுவார்கள் என்பதால், கடன்பத்திரங்களின் விலை செயற்கையாக ஏற்றமடையும். இதனால், தேவைக்கு அதிகமாகவே கோயிம் அரசாங்கக் கருவூலத்தில் பணம் சேரும். இவ்வாறாக அதிக பணம் சேரும்போது, அரசாங்கத்தின் மேல் மக்கள் அதிக நம்பிக்கை உடையவர்களாக இருப்பது போல் தோற்றம் உண்டாகும்.

ஆனால், இந்த நகைச்சுவை நாடகம் ஒருமுறை அரங்கேற்றப்பட்ட பிறகு, அரசுக்குக் கடன் சுமை அதிகரித்துவிடும். பின்னர், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காக அந்த அரசாங்கம் புதிய கடன்களை வாங்கும். கடனுக்கு மேல் கடன் சேர்ந்து, அதற்கு மேல் தாங்காது என்ற நிலையில், அதைச் சமாளிக்க புதிய வரிகளை விதிக்க வேண்டியிருக்கும். மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் வாங்கப்படும் பணம், கடனை அடைக்க புதிதாக வாங்கப்படும் கடனாகும். நாளடைவில், ஒப்பந்தக் கடன் பத்திரங்களைத் திருத்தியமைக்கக்கூடிய காலம் வரும். கடன் சுமை காரணமாக, வட்டியின் அளவைக் குறைக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி வெளியிடும். ஆனால், அதில் உள்ள மற்றொரு பிரச்சினை என்னவென்றால் கடன் கொடுத்தவர்களின் ஒப்புதல் இல்லாமல் வட்டிக் குறைப்பு செய்ய முடியாது. வட்டிக் குறைப்புக்கு ஒப்புக்கொள்ளாதவர்கள், கடன் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்படும். கடன் கொடுத்த மக்களில் பெரும்பாலானோர் தங்கள் கடன் பத்திரத்தைப் பணமாக மாற்ற விரும்ப மாட்டார்கள். ஒருவேளை எல்லோருமே வட்டிக் குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டால், அரசாங்கம் அளித்த வாக்குறுதிப்படி பணத்தைக் கொடுக்க முடியாது. அரசாங்கத்திடம் அவ்வளவு பணம் இருக்காது. ஆனால், கோயிம் மக்களுக்குப் பொருளாதார விவகாரங்களைப் பற்றிய அறிவு கிடையாது. அவர்கள் வியாபாரத்தில் நஷ்டத்திற்குப் பயந்தவர்கள். அதிக ரிஸ்க் உள்ள மற்ற முதலீடுகளுக்குப் பதிலாக, இருப்பதில் நஷ்டம் ஏற்பட்டாலும் அது பாதுகாப்பானது என்று கருதி, அரசாங்கத்தின் வட்டிக் குறைப்பு நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்வார்கள். இதுபோன்று பல முறைகள் மூலம் பல மில்லியன் டாலர்கள் கடன்சுமையிலிருந்து அரசுகள் தப்பித்துக் கொள்கின்றன.

ஆனால், கோய் அரசுகள் வெளிநாட்டுக் கடன் விஷயத்தில் இதே தந்திரத்தைக் கையாள முடியாது. அப்படிச் செய்தால், நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் பணத்தைத் திருப்பிக் கேட்டுவிடுவோம். அது அரசாங்கத்தின் திவால் நிலைக்கே வழிகோலும். பல நாடுகளில் அவ்வாறான திவால் நிலைக்கு அரசாங்கம் செல்லும்போது, ஒரு விஷயம் நன்றாகப் புலப்படும். அது, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே எந்த வகையிலும் ஒருமித்த தொடர்பு இல்லை என்பதாகும்.
தற்போது நான் சொல்லப் போகும் இந்த விஷயத்தைக் கூர்ந்து கவனிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன். தற்காலத்தில், உள்நாட்டுக் கடன்கள் யாவும், குறுகிய கால தவணை உடையனவாகவே உள்ளன. கடனாக வாங்கப்படும் தொகைகள், ஒன்று ரிசர்வ் வங்கியிலோ வேறு சேமிப்பு வங்கிகளிலோ செலுத்தப்படுகின்றன. அந்தப் பணம் அரசாங்கத்தின் கைகளில் நெடுநாட்கள் இருந்தால், அது வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டியைக் கட்டுவதிலேயே கரைந்துவிடும். ஆனால், நமக்குக் கட்ட வேண்டிய அதே அளவு வட்டியை ஈட்டும் வகையில், வங்கிகளில் அந்தக் கடன் தொகை சேமித்து வைக்கப்படுகின்றன. வங்கிகள் தரும் அந்த வட்டியைக் கொண்டு வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டி செலுத்தப்படுகிறது. அவ்வாறாக, அரசுக்கு ஏற்படும் நிதிப் பற்றாக்குறை சமாளிக்கப்படுகிறது.

நாம் இந்த உலகின் ஆட்சி பீடத்தில் ஏறும்போது, இந்த வகையான முறைகேடான பொருளாதார நடைமுறைகள் அனைத்தும் இருந்து சுவடுகள் தெரியாமல் ஒழிக்கப்படும். எல்லா வகையான பணச்சந்தைகளும் ஒழிக்கப்படும். இது நம்முடைய நலனுக்கு ஏற்புடையதல்ல. அடிக்கடி பண மதிப்பு ஏறவோ இறங்கவோ செய்துகொண்டிருப்பது, நம்முடைய அரசாங்கத்தின் சுயமரியாதையை ஆட்டம் காண வைக்கும் செயலாகும். அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பணத்தின் அசல் மதிப்பைக் காக்கும் வகையில் புதியச் சட்டத்தை இயற்றுவோம். (பங்குச்சந்தையின் மதிப்பு உயருகிறது என்றால், அது வீழ்ச்சிக்கு முன்னோடி என்றே பொருள். இவ்வாறு பங்குச்சந்தைகளில் செயற்கையாக ஏற்றத்தை உருவாக்கியே கோயிம்களின் பண மதிப்பை இறங்கச் செய்கிறோம்.)
தற்போது பங்குச் சந்தைகள் இருக்கும் இதே இடத்தில், அரசாங்கத்தின் சார்பில் பெரும் கடன் நிறுவனங்கள் தோற்றுவிக்கப்படும். அதன் மூலம், அரசாங்கமே பங்குகளின் விலையைத் தீர்மானிக்கக்கூடியதாக விளங்கும். நம்முடைய இந்த நிறுவனம், ஒரே நேரத்தில் 500 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை வாங்கவோ விற்கவோ முடிகிற நிலையில் இருக்கும். இவ்வாறாக, தொழில்துறை நம்மைச் சார்ந்ததாக மாற்றப்படும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இது போன்ற ஓர் ஏற்பாட்டின் மூலம் எவ்வளவு பெரிய பலத்தை நமது அரசாங்கம் வசப்படுத்தி வைத்துக்கொள்கிறது என்பதை!

உலகச் சீர்திருத்தம்

இதற்கு முன்னால் என்ன நடந்தது, நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது, இனி என்ன நடக்கப்போகிறது என்ற இரகசியத்தையெல்லாம் மிகுந்த கவனத்துடன் இதுவரை உங்களுக்கு விளக்க முயன்றிருக்கிறேன். காட்டடாற்று வெள்ளம் அடித்து வருவது போல், முக்கிய நிகழ்வுகள் நடக்கப்போகும் காலகட்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம். நமக்கும் கோயிம் களுக்கும் உள்ள உறவு என்ன என்பதையும், நம்முடைய பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதையும் விளக்கிக் கூறியிருக்கிறேன். இந்தப் பாடத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு நான் கூற வேண்டியது இன்னும் சிறிது மிச்சமிருக்கிறது.
நம்முடைய கைகளில் தற்போது உலகின் மிக சக்தி வாய்ந்த ஒன்று இருக்கிறது _ அதுதான் பணம். வெறும் இரண்டு நாட்கள் போதும், நமக்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் சரி, நம்முடைய இரகசியக் கருவூலங்களில் இருந்து அதை நாம் திரட்டிவிடலாம்.

நம்முடைய ஆட்சி கடவுளால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரத்தைக் தேடிச் செல்ல வேண்டும்? உண்மையில் இந்தப் பணத்தை நாம் வீணடித்து விடப் போவதில்லை. இத்தனை நூற்றாண்டுகளாக நாம் செய்த இவ்வளவு தீமைகளும், உண்மையான நன்மையை நாடியும், இவ்வுலகைச் சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றவும்தான் செய்யப்பட்டன என்பதை நிரூபிக்காமல் விட்டுவிட மாட்டோம்.
நம் நோக்கத்தை அடைய சிறிதளவு வன்முறை தேவைப்படுகிறது என்றாலும், ஆட்சியமைத்த பிறகு அதைச் சீர்படுத்துவோம். நாம், இந்த உலகின் நன்மையை நாடுபவர்கள் என்பதை நிரூபிப்போம். கந்தலாக்கப்பட்டும், குரல்வளை நெரிக்கப்பட்டும், தனிமனித நலனை இழந்துபட்ட இந்தப் பூமியில் சுதந்திரத்தை மீட்டது நாம்தான் என்ற பெருமையை அடைவோம். கண்ணியமான உறவுகளை ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக் கொடுப்போம். அமைதியிலும், நிறைவிலும், மகிழ்ச்சியிலும் அவர்களைத் திளைக்கச் செய்வோம். சந்தேகம் கிடையாது. நம்மால் நிறுவப்பட்ட சட்டங்களை முறையாகப் பின்பற்றும்போதுதான் இவை சாத்தியப்படும்.

நாம் வெளிப்படையாகத் தெளிவாக்க வேண்டியது என்னவென்றால், சுதந்திரம் என்பது தன் இஷ்டத்திற்கு பாலுறவு கொள்வதிலோ, குடிக்குக் கும்மாளம் அடிப்பதிலோ, எதற்கும் கட்டுப்படாத இச்சைப்படி வாழ்வதிலோ கிடையாது என்பதையே. சுயமரியாதையிலும், கண்ணியத்திலும்தான் சுதந்திரம் இருக்கிறது.
சுதந்திரம், சமத்துவம், இன்னும் அது போன்றவற்றின் பெயரால் உலகை அழிக்கும் கொடூரத் தத்துவங்களைப் பரப்புவதல்ல சுதந்திரம். தன்னை எப்போதும் கலகக்காரனாகக் காண்பித்துக் கொண்டு, அறிவைக் கொண்டு சிந்திக்காத, கட்டுக்கோப்பில்லாத மக்கள் கூட்டத்தைத் தன்னுடைய கலகக்காரப் பேச்சால் எதற்கெடுத்தாலும் கலகம் செய்யும்படி தூண்டுவதல்ல சுதந்திரம். நேர்மையான முறையிலும், உறுதியான முறையிலும் பொதுச் சட்டங்களைக் கடைப்பிடித்து வாழும் சுயமரியாதையுள்ள மனிதனிடம்தான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது.

தனக்கு எதில் உரிமை இருக்கிறது, எதில் கிடையாது, பிறருடைய உரிமைகள் என்ன என்று அறிந்து செயல்படும் விழிப்புணர்வில்தான் அடங்கியிருக்கிறது கண்ணியம்.

தன்னுடைய அகங்காரத்தைத் திருப்திப்படுத்தும் விதத்தில், வீண் அபிமானம் கொண்டு கற்பனை உலகைப் படைக்கும் முயற்சியில் ஈடுபடுவதில் நிச்சயம் சுதந்திரம் கிடையாது.

நம் அதிகாரம் புகழ்மிக்கதாக இருக்கும். ஏனெனில், அது சர்வ சக்தியோடு ஆட்சி செலுத்தக்கூடியதாகவும், மக்களுக்கு வழிகாட்டுவதாகவும் இருக்கும். உயர்ந்த கொள்கைகள் என்ற பெயரால், அர்த்தமில்லாத வார்த்தைகளைக் காட்டுக் கத்தலாய்க் கத்தி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் தலைவர்கள் பின்னாலோ, பேச்சாளர்கள் பின்னாலோ நம் ஆட்சியில் யாரும் செல்ல மாட்டார்கள். உண்மையைச் சொன்னால், அவை வெறும் கற்பனாவாத சித்தாந்தங்களே தவிர வேறு எதுவும் இல்லை. நமது ஆட்சி பீடம், கட்டுக்கோப்பு என்னும் அடித்தளத்தின் மீது அமைந்திருக்கும். மனிதனுடைய மகிழ்ச்சிக்குத் தேவையான முழு விஷயங்களையும் அது உள்ளடக்கியிருக்கும். நம் ஆட்சியின் புனிதத் தன்மைக்கு முன் உலக மக்கள் மண்டியிடுவார்கள். பயபக்தியுடன் அதை நோக்குவார்கள். உண்மையான சக்தி என்பது சுதந்திரத்தோடு விளங்கும். அது எதற்கும் கட்டுப்படாது, ஏன் கடவுளுக்கும்கூட, அதன் அருகில் வரக்கூட யாரும் துணிய மாட்டார்கள். அதை விட்டு விலகவும் யாருக்கும் விருப்பம் வராது.

(தொடரும்)