உங்களுக்குத் தெரியுமா?

2023 உங்களுக்குத் தெரியுமா? மார்ச் 16-31,2023

பார்ப்பனர் அல்லாதாருக்கு நான் சொல்வது என்னவென்றால், தலைவர் பெரியாரிடத்தில் முழுநம்பிக்கை வைத்து மதித்து நடந்துகொள்ளுங்கள்’’ என்று அம்பேத்கர் அறிவுறுத்தினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
(‘குடிஅரசு’ 30.9.1944)