வெறும் ஆசையல்ல…- முனைவர் வா.நேரு

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் டிசம்பர் 24. தந்தை பெரியார் என்னும் சொல் வெறும் பெயரைக் குறிப்பது அல்ல; அது ஒரு தத்துவம்! ‘‘தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவரது கொள்கைப் பயணம் தொடர்கிறது’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்- சென்ற ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாள் பேட்டியில். இன்றைக்கு உலகமே பணக்காரர்களின் கையில் – கார்ப்பரேட்டுகளின் கையில் சிக்கி இருக்கிறது. லாபம் […]

மேலும்....

ஆற்றலோடு படை நடத்தும் தளபதி!- முனைவர் வா.நேரு

டிசம்பர் 2,2024 – சுயமரியாதை நாள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் பிறந்தநாள். நாமெல்லாம் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடக் கூடிய திருநாள். அய்யா ஆசிரியர் அவர்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றோம். ‘‘மற்றவர்கள் பலரும் பெரியாரை வாசிப்பவர்கள்; நேசிப்பவர்கள்.அவரது தொண்டர்களுக்குத் தொண்டனான யானோ பெரியாரைச் சுவாசிப்பவன்;பெரியார் தத்துவங்களை உலகமயமாக்க யோசிப்பவன் மட்டுமல்ல;அதற்காகவே மக்களை யாசிப்பவன்’’ என்று தன்னைப் பற்றி அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றார். சிறுகனூரில் அமையவிருக்கும் ‘பெரியார் உலகம்’ என்பது அய்யா […]

மேலும்....

கற்பவை கற்கும்படி…- முனைவர் வா.நேரு

நவம்பர் 17, உலக மாணவர்கள் தினமாகப் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.மார்ச் 8 எப்படி உழைக்கும் மகளிர் சிந்திய இரத்தத்தால் எழுந்த நாளோ, எப்படி மே 1 தொழிலாளர்கள் இரத்தம் சிந்தியதால் எழுந்த நாளோ அதனைப் போலவே, மாணவர்கள் சிந்திய இரத்தத்தால் எழுந்த நாள் நவம்பர் 17. ஜெர்மனி நாட்டை ஆண்ட ஹிட்லரின் நாசிப்படை என்ற நாசப்படையை நாம் வரலாற்றின் வழியாக அறிவோம். இன்றைய இந்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டு நர்களில் ஒருவனாக இருக்கக்கூடிய ஹிட்லரின் படையால் துடிக்கத் […]

மேலும்....

வரவேற்கப்பட வேண்டியவர்களே…… முனைவர் வா.நேரு …

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இந்த நாளில் உலகின் மக்கள் தொகை 811 கோடி, இந்தியத் துணைக் கண்டத்தின் மக்கள் தொகை 144 கோடி. 1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் நாள் உலக மக்கள் தொகை 500 கோடியைத் தொட்டது. அய்யோ! உலக மக்கள் தொகை 500 கோடி வந்து விட்டது. நாடுகளே! அவரவர் நாடுகளில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள். இது உங்கள் நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல, உலகப் பிரச்சனை. உலகத்தில் ஒரு மனிதராகப் […]

மேலும்....

இறப்பிற்குப் பின்பும் உரையாட…- முனைவர் வா.நேரு

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு, 2024, ஜூன் 3ஆம் தேதி நிறைவடைகிறது. மதுரையில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கலைஞர் அரங்கத்தில், டாக்டர் கலைஞர் அவர்கள் உயிரோடு அமர்ந்து இருப்பது போல் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ அமைப்பு இருக்கிறது. நாம் அவருக்கு எதிரே அமர்ந்து கையை ஆட்டிச் சொன்னால், அவரும் நாமும் உரையாடுவது போல இருக்கிறது. புதிய தொழில் நுட்பம் இதற்கு வழி வகுத்திருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குள் வரும் பலரும் இப்படி […]

மேலும்....