Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

              தஞ்சை மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டமும், தந்தை ...

கே:    தாங்கள் 85 வயதிலும் துடிப்புமிக்க ஆற்றல்வாய்ந்த 25 வயது இளைஞராகப் பணியாற்றுவதன் காரணம் என்ன?                             –  ...

இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக இந்த இயக்கம் நடக்கிறது.     தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்து போடுவதற்கு நாலணா வாங்கினார்; அவை அத்தனையும் இன்றைக்குப் பொதுமக்களுக்குப் ...

கேரளாவில் உள்ள கல்பாத்தி என்ற இடத்தில் பொது சாலையில் நடந்து சென்றமைக்காக சங்கரன் என்ற இளைஞர், நம்பூதிரிப் பார்ப்பனரால் தாக்கப்பட்டு தீட்டுக்காக அபராதம் விதிக்கப்பட்ட ...

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முனிபா மஜாரி. அற்புதமான ஓவியர், சிறந்த பேச்சாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி இணைப்பாளர், மாடல் அழகி இத்தனையும் தாண்டி வேறொரு கோணமும் உண்டு. ...

சிகரம்   நிலவு இப்படித்தான் உருவானதா? அத்திரிமா முனிவர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்து வர அவர் உடல் சோமரசமயம் ஆயிற்று. அவர் கண்களிலிருந்து ...

“கருப்புச் சட்டைக்காரன்காவலுக்குக் கெட்டிக்காரன்’’விடுகதை சொல்லிக் கொண்டிருந்தாள்குழந்தை. பெரியாரைப் பற்றிகொஞ்சம் சொன்னேன். தமிழன் எப்போதும்நூலிழையில்உயிர் தப்புகிறான்.ஒவ்வொரு முறையும்அந்த நூலிழைபூநூலிழையாக இருக்கிறது. மதம் உன்னையோசிக்க விடாமல் தடுத்தது.அந்த ...

  சு.அறிவுக்கரசு “இந்து மதத்தைக் கெடுத்த நஞ்சு பார்ப்பனியம். பார்ப்பனியத்தை ஒழித்தால்தான் இந்து மதத்தை நீங்கள் காப்பாற்ற முடியும்.’’ (பக்கம் 114) என்ற யோசனையை ...

சமா.இளவரசன் ஜான் டேவிட்சனின் வீட்டெதிரே விரிந்துகிடக்கிறது கடல். அது தான் அவருடைய வாழ்க்கை. அவருடையது மட்டுமல்ல.. கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் 80000 பேரின் வாழ்க்கையும், ...