தமிழ்க் கல்வெட்டுகளில் எச்சோறு, புள்ளிச்சோறு, திங்கட்சோறு, வரிச்சோறு, வெட்டிச்சோறு, நிசதிச்சோறு, சட்டிச் சோறு என்று பல்வேறு வகையான அடைமொழிகளுடன் சோறு குறிப்பிடப்-பட்டுள்ளது. இவ் அடைமொழிகள் ...
“பூ, காய்கறி, பாத்திரம் மட்டுமல்ல… சித்தமருந்துக் கடைகளின் குடோனில் உள்ள மூலிகை, வேர்வகைகள், மரப்பட்டைகள் அடங்கிய 100 கிலோ எடையுள்ள மூட்டைகளைக்கூட அய்ந்து கி.மீ. ...
தோழியர் தேவை வயது 31, M.S.W., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.40,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு ...
கடவுள் இல்லை என்று நிரூபிப்பதற்காக உங்கள் நேரத்தை ஏன் செலவிடுகிறீர்கள்? மக்கள் எதை நம்புவதற்கு விரும்புகிறார்களோ அதை நம்புவதற்கு ஏன் அவர்களை அனுமதிக்கக்கூடாது? மத ...
வக்கிர எண்ணமும், குற்றச்செயல்களின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணமும் சில மனிதர்களுக்கு ஏற்படுவது பழங்கதைதான். ஆனால், அதற்கு அவர்கள் போட்டுக் கொள்ளும் ...
- உவமைக் கவிஞர் சுரதா உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். சுயசிந்தனையாளர்; புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் தங்கியிருந்து பாடல் படியெடுத்தல், அச்சுப் பணி கவனித்தல் போன்ற ...
பார்ப்பான்இன்னமும் பல்லக்கில்பாழும் தமிழனின்தோள்களில் அய்யர் – மலை ஏற்றம்.?! கோவிலுக்குள்அழுக்குப் பிசுக்கின்அலாதி நாற்றம்.சமாளிக்கசாம்பிராணியும்ஊதுபத்தியும்தெய்வீக மணம்.?! ஓயாமல் உச்சரிக்கப்பட்டசமக்கிருத மந்திரங்களில்ஓரிடத்தில் தவறு!உச்சரித்தவர்களுக்கு மட்டுமேஅது புரிகிறது;அவர்களின் அசட்டுச் ...
– மதிமன்னன் அருப்புக்கோட்டையில் ஓர் அரசுப் பணியாளர். மார்க்சிய அறிவுடன் சீரிய பகுத்தறிவாளர். தீவிர பெரியாரிஸ்ட். தமிழ்நாடு மின் வாரியத்தில் பணி புரிகிறார். ஏதோ ...