வாழ்வில் இணைய..

தோழியர் தேவை வயது 31, M.S.W., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.40,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்துக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 31, M.Sc., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 37, B.A., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், துணையை […]

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் 14

மகவு இறந்தது மகிழ்ச்சி பறந்தது – மதுமதி தனக்குப் பிறந்த மகவின் மூலம்தான் பிறந்த பேற்றை நாகம்மை அடைந்தார்;ஆறாவது மாதத்தில்சுக்கு நூறாய் உடைந்தார்; ஆம்..குழந்தை அதுபிறந்தது;ஆறாவதுமாதத்தில் இறந்தது; பாலூட்டிய மார்புகாய்ந்து போவதற்குள்பாலருந்திய மகவுமாய்ந்து போனது.. பெயர் தெரியாநோய் ஒன்று குழந்தையைக் கொன்றது;அத் துக்கம் குடும்பத்தாரைத் தின்றது; பத்துமாத பரிதவிப்புபேறு கால மறுபிறப்புஆறு மாத அரவணைப்புஎல்லாம் அணைந்துமண்ணுக்குள் போனது;பெண்ணுக்குள் தீயானது; நாகம்மைமனம் நொந்துஅழுது களைத்துப் போனார்;துக்கத்தில் பாதியாய்இளைத்துப் போனார்;சோகம் நாகம்மைக்குச் சொந்தம் ஆனது;துக்கம் நாகம்மையின்பந்தம் ஆனது; தாய்மையை இழந்த […]

மேலும்....

என்னை மாற்றிய புத்தகம்

இந்நூலை வாசித்தால்…! நான் என் இதுநாள் வரையிலான பொதுவெளி வாழ்க்கையில் அப்படி தன் பலத்தில் நிற்கவிரும்புகிற, தன் பொறுப்புகளை எந்நிலையிலும் தானே சுமக்கிற, ஒரு தருணத்திலும் அதிலிருந்து பெண் என்று சொல்லி சலுகை கோராத ஓர் இந்தியப் பெண்ணைப் பார்த்ததே இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன் – ஜெயமோகன். சில நாட்களாகவே நம் எழுத்தாளர் களுக்கு உள்ளொளி தரிசனம் போதவில்லை என்பது மாதிரி ஓர் எண்ணம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயமோகன் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பட்டுப்புழு தன்னைச் சுற்றி ஒரு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : கலவர பூமியாக மாறிவரும் (பரமக்குடி, தருமபுரி, மரக்காணம்) தமிழகத்தைச் சீர்திருத்த அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? – க.ரமேஷ், ஒரத்தநாடு பதில் : ஜாதி வெறி, ஜாதி மோதல்களை வெறும் சட்டம் ஒழுங்குமுறையாக மட்டும் பார்க்காமல்,  நோய் நாடி நோய் முதல் நாடும் வகையில் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு – அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கப் பிரச்சாரத் திட்டங்கள் – செயல் திட்டங்கள் தேவை. எடுத்துக்காட்டாக ஆதிதிராவிடர் உட்பட அனைத்து ஜாதியினரும் […]

மேலும்....

எச்சரிக்கை

புதிய ஆடைகளை உடுத்தும்போது…….. நகைக்கடைகளில் நகைகளை அணிந்து கண்ணாடியில் பார்த்து வாங்குவதைப் போல ஜவுளிக்கடையில் ஆடைகளை உடுத்திப் பார்த்து வாங்கும் வழக்கத்தைப் பெரும்பாலோர் பின்பற்றுகின்றனர். புதிய உடைகளை அணிந்து பார்க்கும் அறையினுள் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி கள் சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடி தானா என்பது இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, உடைகளை அணிந்து பார்க்கும் அறைக்குச் (ட்ரயல் ரூம்) சென்று அணிந்து பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். அணிந்து பார்த்துத்தான் வாங்க வேண்டும் என நினைத்தால், […]

மேலும்....