‘சமூக விஞ்ஞானி’ என்.எஸ்.கிருஷ்ணன் பிறப்பு: 29.11.1908
தமிழ்நாட்டின் ‘சார்லி சாப்ளின்’ என்று அன்புடன் அழைக்கப்படும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோவிலை அடுத்துள்ள ஒரு சிறிய கிராமமான ஒழுகினசேரியில் சுடலைமுத்து – இசக்கியம்மாள் இணையருக்கு 1908ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாளில் பிறந்தார். வறுமையின் தாக்கத்தால் அய்ந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியாத என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் திரைப்படங்கள் மூலம் மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் கருத்துகள் பரப்பல், சமூக சமத்துவம் உருவாக்கல் போன்றவற்றிற்குப் பாடுபட்டார். ‘‘எவனொருவன் தன்னலமில்லாமல், பயமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி […]
மேலும்....