திரை பார்வை
மனுசங்கடா பெயரே நெஞ்சைப் பிசைகிறதே? மனுசங்கடா என்று எதற்குச் சொல்ல வேண்டும்? எல்லோரும் மனிதர்களாகவே இருப்பதால் இதை யாரிடம் சொல்வது? அதற்கான தேவை என்ன? ஒருவேளை வேற்றுகிரக மனிதனாக இருந்தால் அவனுக்கு நம்மை அறிமுகம் செய்விக்க நேரலாம். சக மனிதனிடமே எதற்காக நான் ‘மனுசங்கடா’ என்று சொல்ல வேண்டும். இப்படி சிந்திப்பதற்குக்கூட நமக்கு யோக்கியதை இல்லாமல் ஆக்கி வைத்திருக்கிறதே இந்த அர்த்….தமுள்ள இந்து மதம்? அப்படிப்பட்ட அர்த்தமுள்ள இந்துமதத்தின் வேரை (ஜாதியை) வெட்ட முயற்சித்திருக்கிறது இந்த […]
மேலும்....