டாக்டர் அம்பேத்கர் பிறப்பு : 14.4.1891

2024 ஏப்ரல் 1-15, 2024

இந்தியாவிலேயே மிகவும் துணிவு கொண்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் ஆவார். சமுதாயத்துறையில் இவரைப் போன்ற துணிவுடைய மற்றவரைக் கூற முடியாது. நமது கருத்தை எடுத்துக்கூறுவதில் எதிரிகள் பலம், மற்ற எதிர்ப்பு ஆகியவைகளுக்கு அஞ்சமாட்டார். அவரை நான் இந்தியாவின் பெர்னார்ட்ஷா என்றே கூறுவது உண்டு.

– தந்தை பெரியார்
(‘விடுதலை’ 26.06.1965)