உங்களுக்குத் தெரியுமா?

2023 Uncategorized உங்களுக்குத் தெரியுமா? ஜூன் 1-15, 2023

1921ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி – பெண்களுக்கு முதன்முதலாக ஓட்டுரிமை வழங்கியது நீதிக்கட்சிதான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?