தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும்! கேள்வி – பதில்கள்

1. கே: ஆரிய சனாதன தர்மம்தான் இந்துக்களின் தர்மம் என்று தப்பாக இந்தியா முழுவதும் எண்ணுவதால், அது நம்மை அடிமை கொள்ள ஆரியர் உருவாக்கியது என்பதை, வடமாநிலங் களிலும் அறிய அவர்கள் மொழியில் விளக்கி  கையடங்கு நூல் வெளியிடுவீர்களா? – கி.முருகன், தாம்பரம். ப : நல்ல யோசனை – செயல்படுத்த  முயற்சிப்போம்! – ஓட்டு அரசியல்தான் இதில்  உள்ள ஒரே முட்டுக்கட்டை – தடை! 2. கே: தலையில் தேங்காய் உடைப்பது, தீ மிதியின்போது வீழ்ந்து […]

மேலும்....

தீட்சிதர் பிடியிலிருந்து கோயிலை அரசு மீட்க வேண்டும்!

1. கே: பெங்களூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துக் கூறிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவை உச்சநீதிமன்றம் கண்டித்து நடவடிக்கை எடுத்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? – வெ. கோபி, காஞ்சிபுரம். ப : பகிரங்கமாக, பச்சையாக – தான் ஒரு ஹிந்துத்துவவாதி – RSS கருத்தியலைக் கொண்டவர் என்பதையும், அதன்மூலம் – தரம் தாழ்ந்தவர் – நீதிபதி பதவி வகிக்க இலாயக்கற்றவர் என்பதையும் பிரகடனப்படுத்திக் கொண்டார்; இப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து பதவியில் […]

மேலும்....

பா.ஜ.க. ஆட்சி நீடிக்காமல் செய்வது உடனடித் தேவை!

1. கே : ஒத்திசைவுப் பட்டியலில் கல்வியுள்ள நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? – ப.வேலுச்சாமி, தர்மபுரி. ப : சட்டப்படி முடியாது. எதிர்க்கும் நம்மைப் பணிய வைக்க வேறு வேறு யுக்திகளை- நிர்ப்பந்தங்களைக் கையாளுகிறார்கள். தி.மு.க. அரசு, ‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’ என்று கேட்கும் அரசாகவே இருக்கும்; இருக்க வேண்டும்! 2. கே : கல்வித்துறையில் மட்டுமல்ல; எல்லாத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, […]

மேலும்....

நீதி தேவன் மயக்கம்…

1. கே: தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களை நிரப்பாமல், புதிய வேலை வாய்ப்பை உருவாக்க முதலீட்டாளர் மாநாடு கூட்டலாமா? என்ற எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? காலிப் பணியிடங்களை பெருமளவில் நிரப்பாமலிருந்தவர் இவர்தானே? – கே.கோவிந்தன், தர்மபுரி. ப: இத்தகைய விமர்சனங்கள் செய்வோர் முதலில் தங்களது ‘காலி இடங்களை’ சரியான முறையில் நிரப்பிக்கொண்டால், இப்படி அபத்தப் பேச்சுகளைப் பேசமாட்டார்கள். முதலீடு என்பதன் முக்கியம் பற்றிய பழுதான பார்வையையும் சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். 2. கே: ‘நீட்’ ஒழிக்கப்பட்டாலும் அரசுப் […]

மேலும்....

திருத்தப்பட வேண்டிய நம் சகோதரர்கள்!

1. கே: ‘‘திராவிட மாடல் அரசின் முன்னோடி இராமன்’’ என்ற தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூற்று அறியாமையா? இராம பக்தியின் வெளிப்பாடா? இப்படிப்பட்டவர்களுக்குப் பயிற்சி முகாம் கட்டாயம்தானே? – மு.தணிகாசலம், கொடுங்கையூர். ப: ‘விடுதலை’ 23.7.2024  அன்று இதழில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களது அறிக்கை – காண்க. 2. கே: அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராவதற்குத் தடையில்லை என்றால் அதன் வினை படுமோசமாகாதா? இதைத் தடுக்க என்ன செய்யவேண்டும்? – கவிதா […]

மேலும்....