ஆசிரியர் பதில்கள்
குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரே இடவேண்டும் ! பிரச்சாரப் பேரியக்கம் ஷனவரியில் ! 1. கே : ஒரு நாட்டின் பிரதமரே தரம் தாழ்ந்து பேசிய நிலையில் அதற்கு எதிர்வினையாக இன்னொரு தலைவர் பேசியதற்கு எதிர்கட்சித் தலைவருக்கு மட்டும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது சரியா? – டில்லிபாபு, செங்குன்றம். ப : தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் யாரால் தேர்வு செய்யப்படுகிறார்கள்; ஓய்வு பெற்ற அவர்கள் எங்கிருந்து இந்த புதிய பொறுப்பிற்கு வந்தார்கள் என்பதை முழுமையாக நீங்கள் அறிந்திருந்தால், […]
மேலும்....