புரட்சி என்பது மக்களின் மனமாற்றம் !

    புரட்சி என்பதை வாளைத் தூக்கிக்கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை, நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள். அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பாஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெருகிறேன். அதேபோல் சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன். (23.12.1992, திரு. வி.பி.சிங்,  மேனாள் இந்தியப் பிரதமர், திருச்சி பெரியார் மணியம்மை குழந்தைகள் […]

மேலும்....

பெரியாரின் பிள்ளை கி.வீரமணி

நான் நினைக்கிறேன் – வள்ளுவர் குறளில் சொல்லியிருக்கின்றார் மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல், எனும் சொல். இது வீரமணி அவர்களுக்கு மிகவும் பொருந்தும். அந்த மாதிரி அய்யா அவர்களுக்கு அவர் உதவியாற்றுகின்றார். அய்யா அவர்களுக்குப் பிள்ளை இல்லை. அய்யா அவர்களுக்கு வீரமணி அவர்கள் தான் பிள்ளை.  ஜி.கே.மூப்பனார், வல்லம் பெரியார் மணியம்மை  பொறியியல்  கல்வி விழாவில், (22.7.2000)

மேலும்....

பெரியாரின் பேரியக்கத்தை பெரிய அளவில் வளர்ப்பவர்!

      விடுதலையின் பொறுப்பைத் தன் நம்பிக்கைக்குரிய சீடரான தோழர் வீரமணியிடம் ஒப்படைத்தார் பெரியார். படிப்படியாகத் திராவிட இயக்கக் கழகப் பொறுப்புகள் முழுவதையும் அவரிடமே ஒப்படைத்தார் பெரியார். அந்த நம்பிக்கைக்கு கொஞ்சம் கூடப் பங்கம் வராமல் இன்று வரை விடுதலை இதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் தோழர் கி.வீரமணி. பாராட்டுக்குரிய சாதனை இது. வீரமணிக்கு இப்போது வயது எண்பத்தி ஐந்து. தந்தை பெரியார் போலவே ஓய்வு ஒழிச்சல் இன்றி நாடெங்கும் சுற்றி அலைந்து எந்தப் பதவிக்கும் […]

மேலும்....

தலைவர்களுக்கு எடுத்துகாட்டு! இளைஞர்களுக்கு இவர் பாடம்!

    அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் நான் பயின்றபோது, ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் இனம்புரியாத ஓர் ஈர்ப்பு எனக்கு ஏற்பட்டு, ஏறத்தாழ எழுபது ஆண்டுகாலம் எங்கள் நட்பு தொடர்கிறது. அன்று முதல் சந்திப்பில் கண்ட அதே எளிமை, அன்பு, பாசம், பற்று, துடிப்பு, உழைப்பு இன்றும் தொடர்ந்து என்னை வியப்படையச் செய்கிறது. அவரைவிட இரு வயது மூத்தவன் நான். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதியில் நான் தங்கிப் படித்தேன். இவர் கடலூரிலிருந்து தொடர்வண்டியில் வந்து படித்தார். […]

மேலும்....

பெரியாரின் கொள்கைக் காவலர்!

    சிறுவனாய்; இளைஞனாய் தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கையில் ஆர்வங்கொண்டு, பகத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்று, திராவிடர் இயக்கத்தின் இலட்சியத்தில் உறுதிபூண்டு, தடம் மாறாமலும், தளர்வு கொள்ளாமலும் இன்றளவும் அயராது பணியாற்றி வருபவர் தோழர் கி.வீரமணி. தமிழ் இனத்தின் விழிப்புக்கு வழிகண்ட தந்தை பெரியாரின் வழித்தோன்றலாக, பெரியாரின் தேர்வுகளில் வென்று அவரின் நம்பிக்கையைப் பெற்றவராக பெரியாரின் கொள்கைக் காவலராக, அவற்றைப் பரப்பும் பொறுப்பினராக, அதற்குரிய தகுதியும், திறமையும், உடையவராக விளங்குபவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். பெரியாரின் […]

மேலும்....