ஆரியம் பிளக்கும் திராவிடக் கோடரி!
ஈரோட்டுப்பட்டறையில்கூர் தீட்டப்பட்டகருப்புப் போர்வாள்! இனத்திற்குஇடர் வருகையில்சுடர்விட்டு எழும்செம்மஞ்சள் நெருப்பு! உலகெங்கும்பாய்ந்து ஓடும்நாத்திக நதிகளைஇணைக்கும் மாக்கடல்! பகுத்தறிவு கருத்துகளைபரப்பிடும் நூல்களைசலியாது விளைவிக்கும்பச்சை வயல்! முற்போக்குக் கருத்துகளைமுற்போக்காளர்களைமுன்னின்று வரவேற்கும்சிவப்புக் கம்பளம்! சூரியனோடுகை கோர்த்துகாவி இருள் விரட்டும்ஒளி நிலவு! ஜாதிய மதவாதத்தைமுன்னெடுக்கும்ஆரிய வாதத்தைப் பிளக்கும்திராவிடக் கோடரி! எதிரிகளும் துரோகிகளும்இயக்கத்தை முடக்கபின்னிய சூழ்ச்சிகளைசாம்பல் ஆக்கியசாதனை நெருப்பு! – பாசு.ஓவியச்செல்வன்
மேலும்....