அய்யாவின் பாதையிலே

அய்யாவின் பாதையிலே அடியொற்றும் தலை மகனே பொய்யர்களின் வேரறுக்க புறப்பட்ட கதிரவனே கண் தூங்க நினைத்திடாது காரியங்கள் புரிபவனே பெண் வாழ்வு செழித்து ஓங்க போராடும் முதல் மகனே கருஞ்சட்டைக் காவலனே கண்ணீரைத் துடைப்பவனே பெரும்படை நடத்துகின்ற பேராண்மை படைத்தவனே…! நீ போர்ப் பரணி, பெண்ணினம் லட்சியம் வென்றிட நித்தமும் முழங்கிடும் போர்ப் பரணி. நீ வீரத்துணி, பெண் மகள் சிந்திடும் கண்ணீரை முழுதாய் துடைத்திடும் வீரத் துணி. நாங்கள் எங்கெங்கும் வெற்றியை என்றென்றும் பெற்றிட நித்தமும் […]

மேலும்....

தகவல் களஞ்சியம்

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஓர் இயக்கத் தலைவர், பத்திரிகையாசிரியர் என்ற எல்லையுடன் இயங்குபவர் அல்லர். அவர் பலதுறைகளிலும் அறிவு பெற்ற ஓர் அற்புத அறிவுக் களஞ்சியம். அயராது பல்துறை அறிவைத் திரட்டி தன்னுள் தயார் நிலையில் வைத்திருக்கும் ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம். அவரோடு பேசுகின்ற எவரும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக அவருடன் வாகனத்தில் பயணம் செய்யும்போது, பல செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.  ஒவ்வொரு பேச்சிலும் ஏதாவது […]

மேலும்....

தொண்டு செய்து பழுத்தவரின் ரெண்டாம் பாகமே

தொண்டு செய்து பழுத்தவரின் ரெண்டாம் பாகமே தாகம் கொண்ட தமிழருக்கு எல்லாம் தண்ணீர் மேகமே பகுத்தறிவு உங்க பள்ளிகூடம் கருப்புச் சட்ட உங்க சீருட அய்யா ஒங்க வாத்தியாரு அய்யா உங்கள போல வேற யாரு? ஆதி சிவன் உச்சியிலே கங்கை இருக்குதாம், அது தமிழ் நாட்டு மக்களோட தாகம் தீர்க்குமா? ஏழாவது அவதாரமா ராமன் இருக்குறானாம், அது ஆறாவது அறிவுக்கு ஒத்து போகுமா? மதம் பிடிச்ச மனுசனுக்கு நாடு தேவையா? ஒரு மத யானை வாழ்வதுக்கு […]

மேலும்....

என்றும் இளைஞர்

நம் ஆசிரியருக்கு வயது எண்பது என்பது நம்மைப் போலவே பலராலும் நம்ப முடியாததாக இருக்கிறது. ஆனாலும் உண்மை. இந்தக் காலத்தில் 70 ஆண்டுக்காலமாகப் பொதுவாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பொதுவாழ்வு என்றால் சாய்வு நாற்காலியில் அமர்ந்து (சாய்ந்து) அல்ல. DEMAGOGUE என ஆங்கிலத்தில் கூறுவார் கள்; அப்படிப்பட்ட வல்லமைமிக்க சொற்பொழி வாளர்களையும் அச்சொல் குறிக்கும். அந்த வகையிலும் இவர் விளங்குகிறார். 1933இல் டிசம்பரில் பிறந்திருந்தாலும் 1943 ஜூன் திங்களிலேயே மேடையேறிப் பேசத் தொடங்கியவர். சரியாகச் சொன்னால் மேசையேறிப் பேசத் தொடங்கிவிட்டவர்.

மேலும்....

தோழா வா தோழா

தோழா வா தோழா நாம் கோவில் மணி கூட்டமில்ல வீரமணி கூட்டமடா தன்மானமுள்ள கூட்டமடா தோழா வா தோழா நாம் தறிகெட்ட கூட்டமில்ல பெரியாரின் கூட்டமடா பகுத்தறிவுள்ள கூட்டமடா ஈரோட்டுச் சிங்கம், இனமானத் தங்கம் பெரியரின் வழி செல்லடா வடநாட்டுச் சாமி, தென்னாட்டுச் சாமி எல்லாமே வெங்காயம்டா ராமர் சாமி கோவில் விட்டு ராமசாமி கிட்ட வந்து தடியால அடி வாங்குடா வாழ்வில் முன்னேர படி வாங்குடா! கை ரேக பாத்தான், கிளி பேச்ச கேட்டான், கம்பியூட்டரு […]

மேலும்....