ஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்!
கே: மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டிருப்பது – நீதிபதியின் நேர்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அவரின் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டா? – சங்கமித்திரன், மதுரை. பதில்: நீதிப்போக்கு… உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஜஸ்டிஸ் டிபக் மிஸ்ரா இருந்தபோது செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய நால்வர் நீதிபதிகளில் இவரும் ஒருவர். பிறகு ஒரு பெண் ஊழியர் பாலினப் புகார் – குற்றச்சாட்டு. அதற்குப் பிறகு வந்த ரபேல் […]
மேலும்....