பார்ப்பனரும் தொன்மங்களும்

– மதிமன்னன் அருப்புக்கோட்டையில் ஓர் அரசுப் பணியாளர். மார்க்சிய அறிவுடன் சீரிய பகுத்தறிவாளர். தீவிர பெரியாரிஸ்ட். தமிழ்நாடு மின் வாரியத்தில் பணி புரிகிறார். ஏதோ ஓர் அமைப்பின் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப் போவதாகவும் அதில் நான் இந்தியா இவன் மதமா? அவன் மதமா? இந்தியா எவன் மதம்? என்ற தலைப்பில் பேச வேண்டும் என்றார். அவர் எனக்கு அறிமுகமானவர் அல்லர். என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார். எங்காவது போய்ப் பேசிச் சிக்கலாகிவிடக் கூடாது என்கிற, வழக்கமான பழக்கத்தில் […]

மேலும்....

நாத்திக அறிவியலாளர்

ஸ்டீவன் வெய்ன்பெர்க் – (STEVEN WEINBERG)

ஸ்டீவன் வெய்ன்பெர்க் அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் அறிவியலாளர். ஆரம்பநிலைத் துகள்களின் பலம் குறைந்த சக்திக்கும், மின்காந்த அலைகளுக்கும் இடையே ஏற்படும் செயல் விளைவுகள், அவற்றை ஒன்றுபடுத்துவது பற்றிய  ஆராய்ச்சிக்காக நோபெல் பரிசு பெற்றார்.

மேலும்....

ராஜராஜன் மேல் மரியாதை இல்லை!

கேள்வி: தஞ்சாவூரில் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள். பெரிய கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா? பதில்: பெரிய கோவிலின் புல்வெளியில் இருக்கும் புல் ஒவ்வொன்றும் என்னை அறியும். ஆனால், ராஜராஜன் மேல் மட்டுமல்ல, எந்த மன்னன் மேலும் எனக்கு மரியாதை இல்லை. இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டு மக்களின் அமைதியைக் கெடுத்து, பெண்களை அடிமையாக்கி, பொருள்களைக் கொள்ளையடித்து வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் கிரிமினல்கள். அவர்கள் புகழப்படுவது, தவறு. பிரமாண்டமாக ஒன்றைச் செய்வது (கோவில் கட்டுவதுபோல), மக்கள் வரிப்பணம் ஊதாரித்தனமாகச் செலவழிக்கப்பட்டது […]

மேலும்....

சிறுகதை – சேமிப்பு

சிங்காரத்திற்கு அன்று மனசே சரியில்லை, மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார், வாழ்க்கை இப்படி தன்மீது மட்டும்தான் சூறைக் காற்றையும் சுனாமியையும் ஏவி விடுகிறதா? தான் அப்படி யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லையே, பிறகு தனக்கு மட்டும் ஏன் சோதனை மேல் சோதனையாகத் தொடர்கிறது என தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தார். வானம் லேசாகத் தூறத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் வேகமாய் வீசத் தொடங்கிய காற்றில், அந்தப் புளிய மரம் அவர் மீது பூவையும் இலைகளையும் தூவிக் கொண்டிருந்தது. மழை பெருசா புடிச்சிரும் […]

மேலும்....

விருதுகள் இப்படி

தயான் சந்த் என்பவரைத் தெரியுமா? விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில்லை என்று தயான் சந்த்தை நிராகரித்த இந்திய அரசுதான் இன்று சச்சின் டெண்டுல்கரைத் தேடிக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, யார் அந்த தயான் சந்த் என்பதைப் பார்க்கலாம். விதிகளை மாற்றி விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என்றால் முதல் விருது தயான் சந்த்துக்குத்தான் தரப்பட வேண்டும் என்கிறது அவரது சாதனைப் […]

மேலும்....