Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கடவுள் இல்லை என்று நிரூபிப்பதற்காக உங்கள் நேரத்தை ஏன் செலவிடுகிறீர்கள்? மக்கள் எதை நம்புவதற்கு விரும்புகிறார்களோ அதை நம்புவதற்கு ஏன் அவர்களை அனுமதிக்கக்கூடாது? மத ...

வக்கிர எண்ணமும், குற்றச்செயல்களின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணமும் சில மனிதர்களுக்கு ஏற்படுவது பழங்கதைதான். ஆனால், அதற்கு அவர்கள் போட்டுக் கொள்ளும் ...

- உவமைக் கவிஞர் சுரதா உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். சுயசிந்தனையாளர்; புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் தங்கியிருந்து பாடல் படியெடுத்தல், அச்சுப் பணி கவனித்தல் போன்ற ...

பார்ப்பான்இன்னமும் பல்லக்கில்பாழும் தமிழனின்தோள்களில் அய்யர் – மலை ஏற்றம்.?! கோவிலுக்குள்அழுக்குப் பிசுக்கின்அலாதி நாற்றம்.சமாளிக்கசாம்பிராணியும்ஊதுபத்தியும்தெய்வீக மணம்.?! ஓயாமல் உச்சரிக்கப்பட்டசமக்கிருத மந்திரங்களில்ஓரிடத்தில் தவறு!உச்சரித்தவர்களுக்கு  மட்டுமேஅது புரிகிறது;அவர்களின் அசட்டுச் ...

– மதிமன்னன் அருப்புக்கோட்டையில் ஓர் அரசுப் பணியாளர். மார்க்சிய அறிவுடன் சீரிய பகுத்தறிவாளர். தீவிர பெரியாரிஸ்ட். தமிழ்நாடு மின் வாரியத்தில் பணி புரிகிறார். ஏதோ ...

ஸ்டீவன் வெய்ன்பெர்க் - (STEVEN WEINBERG) ஸ்டீவன் வெய்ன்பெர்க் அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் அறிவியலாளர். ஆரம்பநிலைத் துகள்களின் பலம் குறைந்த சக்திக்கும், மின்காந்த அலைகளுக்கும் ...

கேள்வி: தஞ்சாவூரில் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள். பெரிய கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா? பதில்: பெரிய கோவிலின் புல்வெளியில் இருக்கும் புல் ஒவ்வொன்றும் என்னை அறியும். ஆனால், ...

சிங்காரத்திற்கு அன்று மனசே சரியில்லை, மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார், வாழ்க்கை இப்படி தன்மீது மட்டும்தான் சூறைக் காற்றையும் சுனாமியையும் ஏவி விடுகிறதா? தான் அப்படி ...