முகப்புக் கட்டுரை : கரோனா இரண்டாம் அலை எச்சரிக்கை!
சந்தோஷ் கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீண்டுவிட்டதாக நம்பி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கிய சில மாதங்களுக்குள், கரோனாவின் இரண்டாம் அலை பரவியுள்ளது. 2020 அக்டோபர் வரை கரோனா வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவியதோ, அதைவிட இப்போது மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்தக் காலகட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர 32 நாள்கள் தேவைப்பட்டன. ஆனால், இரண்டாவது அலைக் காலத்தில் 17 நாள்களில் இதே அளவை எட்டிப் பிடித்திருக்கிறது கரோனா பரவல். முதல் அலையின் […]
மேலும்....