Category: மார்ச் 16-31,2022
உடல் எடையைக் குறைக்க உரிய வழிகள்!
எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்கள் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகளில் கேரட், பீன்ஸ் மற்றும் பயறு வகைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது கலோரி மற்றும் கார்போஹைட்ரேட்டை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடியது. ஆரஞ்சு, மாதுளை, கொய்யாப் பழம் மற்றும் ஆப்பிள் போன்ற கலோரி குறைவாக இருக்கும் பழவகைகளில் புரதம் மற்றும் தாதுக்கள் இருப்பதால், அவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், நோய்களைத் தடுப்பதற்கும் உதவுகின்றன. விலை மலிவான கீரைகளில் உடல் எடையைக் குறைப்பதற்கான சத்துக்கள் […]
மேலும்....கல்வி : இந்தியாவில் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்
இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் உருவாக்கம் -இந்தியாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். கல்வித்துறை அறிஞர்கள், அனைத்து பல்கலைக்கழகங்கள் சேர்ந்து உருவாக்குவது-தான் டிஜிட்டல் பல்கலைக்கழகம். இது செயல்பாட்டுக்கு வந்தால் கல்லூரி மற்றும் பல்கலைகளில் இடம் கிடைக்கவில்லை என்கிற பேச்சுக்கே இடமில்லை. மாணவர் சேர்க்கைக்கு எந்த வரம்பும் இல்லை என்று குறிப்பிட்டு டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் வடிவத்தைக் கோடிட்டுக் காட்டினார். தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் உயர்கல்வித் துறை நிருவாகப் பொறுப்பில் […]
மேலும்....நாளும் செய்தியும் : ஒரு வரிச்செய்தி
பிப்ரவரி 25 முதல் மார்ச் 12 வரை 25.2.2022 பெரியார் பெயரல்ல! கருத்தியல் சமுதாய விழிப்புணர்வு பற்றிப் பேசும் சிறுவர்களுக்கு முதல்வர் வாழ்த்து. 26.2.2022 தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிருவாக அதிகாரி கைது. 27.2.2022 கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். 28.2.2022 தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ பாகம்-1 நூல் வெளியீட்டு விழா. 28.2.2022 இந்தியாவில் இருக்கும் தமிழ்மொழி உலகின் பழமையான மொழி – மோடி பெருமிதம். 1.3.2022 தமிழ் […]
மேலும்....உணவே மருந்து :கல்லீரலைக் காக்கும் கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி கீரையில் வைட்டமின்-களும், தாது உப்புகளும் நிறைய அளவில் இருக்கின்றன. இது ரத்தத்தை சுத்தப்படுத்து-கிறது. கண் பார்வையை தெளிவுப்படுத்துகிறது. தசைகளை கடுமையாக விரைக்கச் செய்கிறது. வாயு நோய்க்கு சிறந்த மருந்து. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவைகளை குணப்-படுத்துகிறது. இந்தக் கீரையை சாப்பிடுவதாலும், இதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும் முடி கருகருவென்று வளரும். 2 சொட்டு சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி நீர்க்கோவை குணமாகும். இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலி […]
மேலும்....