தகவல்கள்
பூமியில் ஒரு சூரியன் செயற்கைச் சூரியன் என்றழைக்கப்படும் டோகாமாக் சீன அணு உலை 70மில்லியன் செல்சியஸ் டிகிரி வெப்பத்தில் 1056 நொடிகள் இயங்கி சாதனை புரிந்துள்ளது. இந்த வெப்ப நிலையில் சூரியனில் டிட்டீரியம் எனும் அணு சேர்க்கை ஏற்பட்டு அளவிறந்த ஆற்றல் உண்டாகின்றது. இதைப்போன்றே கடலிலிருந்து டிட்டீரியம் அணுக்களைப் பயன்படுத்தி பூமியிலும் மாசற்ற ஆற்றல் உண்டாக்கலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். கொசு அழிப்பில் மரபணு தொழில் நுணுக்கம் டெங்கு, ஜிக்கா போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களை […]
மேலும்....