‘‘வள்ளுவரைவிட புதுமையான புரட்சி
யான கருத்துகளை-
மக்களை பகுத்தறிவு
வாதிகளாக்கக்கூடிய கவிதைகளை எழுதி
யவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன. ஒவ்வொரு துறையிலும் சிறந்த கருத்துகளை நம்முடைய இயக்க முறையைவிட தீவிரமாகக் கூட எடுத்து விளக்கி இருக்கிறார். கடுகளவு அறிவுள்ளவன் கூட அவர் கவிதையைப் படித்தால் முழுப் பகுத்தறிவுவாதியாகிவிடுவான்.’’
– தந்தை பெரியார்
(’விடுதலை’ 29.04.1971)