உங்களுக்குத் தெரியுமா?

2023 Uncategorized உங்களுக்குத் தெரியுமா? ஏப்ரல் 16-30,2023

கொச்சியில் மன்னர் ஆட்சி நடந்தபோது – நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த ‘கீழ் ஜாதி’யைச் சார்ந்தவர்கள் நீதிபதி இருக்கையிலிருந்து 64அடி தொலைவில் நிறுத்தப்பட்டே, விசாரிக்கப்பட்டு வந்தனர் என்ற வரலாறு
உங்களுக்குத் தெரியுமா?