Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முள் படுக்கையில் படுத்து மூடநம்பிக்கையை வளர்ப்பது நம் நாட்டில்;
ஆணிப்படுக்கையில் படுத்து உடல் வலுவைக் காட்டுவது அயல்நாட்டில்.

கழுதை தேய்ந்து
கட்டெறும்பானது
அன்று;
floppy தேய்ந்து
micro chip  ஆனது
இன்று.