1942இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டம் அளிப்பு விழாவுக்கு வந்து இருந்த திருவாங்கூர் மகாராணி, சமற்கிருத மொழியின் வளர்ச்சிக்காக ரூ.1 இலட்சம் நன்கொடை அளித்தபோது, தந்தை பெரியார் அதை எதிர்த்துப் போராடி, அந்தப் பணத்தை, மாணவர் விடுதி வளர்ச்சிக்காகச் செலவிட ஏற்பாடு செய்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?