Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறப்பு: 10.03.1920

‘‘மணியம்மையார் கவனிப்பும் உதவியும் அளவிடற்கரியது. அவர் இயக்கத் தொண்டிற்கென்றே என்னிடம் வந்து. தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் எப்படியோ, என் தொண்டுக்குத் தொல்லையில்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.”
“இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால். இந்த அம்மாவால்தான் என்பது யாருக்குத் தெரியாது?

– “தந்தை பெரியார்
(விடுதலை, 13.11.1970)