உங்களுக்குத் தெரியுமா?
விதவைப் பெண்கள் வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக பார்ப்பனர்கள் உடன்கட்டை ஏறுதல் முறையை அமல்படுத்தினார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....விதவைப் பெண்கள் வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக பார்ப்பனர்கள் உடன்கட்டை ஏறுதல் முறையை அமல்படுத்தினார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....1921ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி – பெண்களுக்கு முதன்முதலாக ஓட்டுரிமை வழங்கியது நீதிக்கட்சிதான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால், அதைக் கழுத்தைப் பிடித்து நெரித்துச் சாகடிக்கும் இந்து மதக் கொடுமை 1870ஆம் ஆண்டுதான் சட்டம்போட்டு ஒழிக்கப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....கோயில்களில் – மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதற்குமுன் கொள்ளை அடித்துவந்த பார்ப்பனர்கள் மதிப்பீடு செய்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....கொச்சியில் மன்னர் ஆட்சி நடந்தபோது – நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த ‘கீழ் ஜாதி’யைச் சார்ந்தவர்கள் நீதிபதி இருக்கையிலிருந்து 64அடி தொலைவில் நிறுத்தப்பட்டே, விசாரிக்கப்பட்டு வந்தனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....