அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (28)

பெண்களுக்கு விலங்குகளும், பறவைகளும் பிள்ளையாகப் பிறக்குமா? “காசியபரின் மனைவியர் பதின் மூவருள் ‘அதிதி’, ‘தி-தி’ பற்றி கூறப்பட்டது. அடுத்து ‘தனு’ என்பவளுக்கு த்விமூர்த்தி, சம்பரன் முதலிய நூறு புதல்வர்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் தானவ சிரேஷ்டராக விளங்கி தமது வமிசத்தை விருத்தி செய்தனர். இவர்கள் குலத்தில்தான் ‘நிவாத கவசர்கள்’ என்ற தைத்யர்கள் தோன்றினர். காசியபரின் மற்றொரு மனைவியாகிய ‘தாமரை’ என்பவளுக்குப் பிறந்தவர் ஆறு பெண்கள். அவர்களில் சுகீ கோட்டான்களையும், காக்கைகளையும்; ச்யேனி என்பவள் பருந்துகளையும்; பாஸீ என்பவள் […]

மேலும்....

‘உண்மை’ வாசகர் கடிதம்

  ‘உண்மை’ ஆகஸ்ட் 16-31, 2018 இதழில் வெளிவந்த அட்டைப்படம் அருமை! தந்தை பெரியார், தன் செல்லப் பிள்ளை கலைஞருக்கு மாலை அணிவித்து மகிழும் புகைப்படம் மலரும் நினைவுகளாக அமைந்திருந்தது. இவ்விதழில், “அண்ணாவின் அருகே அவரது அருமைத் தம்பி கலைஞர்!’’ என்ற தலைப்பில், ஆசிரியர் அவர்கள் எழுதிய தலையங்கத்தை, படித்ததில் எனக்குப் பிடித்தது, “அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே கலைஞரின் பூதவுடல் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறது’’ என்ற வைர வரியே! “என்றும் வாழ்வார் எங்கள் கலைஞர்!’’ என்ற தலைப்பில் […]

மேலும்....

‘கருத்துக் கருவூலம்’

‘உண்மை’ (செப்டம்பர் 1-15, 2018) இதழின் அட்டைப் படத்தில் தந்தை பெரியாரும் – பேரறிஞர் அண்ணாவும் சிரித்து மகிழும் ஒளிப்படம் இளைஞர்களையும், மாணவர்களையும் காந்தமாய்க் கவர்ந்தன. எண்ணற்ற அரிய செய்திகளை உள்ளடக்கிய ‘உண்மை’ இதழ் கருத்துக் கருவூலமாக, பாதுகாத்துப் போற்றப்பட வேண்டிய  பெட்டகமாகத் திகழ்கிறது. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின், ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ தொடர் கட்டுரையில், “அண்ணா பெயரிலான அரசு சங்கராச்சாரிக்கு வரவேற்பளிக்கலாமா?’’ எனும் அறிவார்ந்த தலைப்பில் தந்துள்ள தகவல்கள் அனைத்தும் இளைய தலைமுறையினருக்கு தித்திக்கும் தேனாய், […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….

(இயக்க வரலாறான தன்வரலாறு – 210) “இணையில்லா இருவேந்தர்கள்”  14.04.1984 அன்று சென்னையில் நடத்தப்பட்ட தமிழர்களின் பேரணியில் சுமார் 5 லட்சம் மக்கள் திரண்டனர். உணர்வுபூர்வமாகவும் கூடிய கூட்டத்தினர் உணர்ச்சி மயமாகவும் இருந்தனர். 17.04.1984 அன்று மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அதிருப்தி அடைந்து 260 மாணவ, மாணவிகள் ‘ரிட்’ மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்டனர். அதன் மீது சென்னை உயர்நீதிமன்றம் ‘டிவிஷன் பெஞ்ச்’ _ இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதனை எதிர்த்து தமிழக அரசு […]

மேலும்....