சிந்தை கிளறிய தந்தை பெரியார்!
மூடம் அகற்றிட பாடம் சொன்னவர்! வேடம், புனைவுகள் ஓடச் செய்தவர்! தொலைநோக்குப் பார்வையில் மலைநிகர் ஆதிக்கம் நிலைகுலையச் செய்தவர்! கடவுள், மதம், ஜாதி கற்பனைப் புராணங்கள் மடம், கோயில், மகத்துவம் மதிகெடுக்கும் சாஸ்திரங்கள் ஒழியச் செய்தவர்! விழிகளைத் திறந்தவர்! எதிர்கால உலகை எண்பதாண்டுக்குமுன் கணித்துச் சொன்னவர்! காலத்தை வென்றவர்! சனாதனம் தகர்த்து சமத்துவம் உருவாக்கி சமூகநீதி தந்து சரித்திரமானவர்! – மஞ்சை வசந்தன்
மேலும்....