உங்களுக்குத் தெரியுமா?

1938ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு 167 நாள்கள் கடும் சிறைக் கொடுமை அனுபவித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

தோழர் தேவை

வயது 27, Ph.D., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை. வயது 33, M.Arch., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.45,000/- பெறக்கூடியவரும் மணமுறிவும் பெற்ற தோழியருக்கு மணமுறிவு உள்ளவராகவும் துணையை இழந்தவராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக வும் உள்ள தோழர் தேவை. வயது 26., M.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.70,000/- பெறக்கூடிய தோழிய ருக்கு பணியில் உள்ளவராகவும் ஜாதி மறுப்புத் […]

மேலும்....

வாழ்வில் இணைய…தோழியர் தேவை

வயது 30, Ph.D., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.1,00,000/- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத் திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 35, B.A., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000./- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத் திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 32, B.Tech; M.B.A., படித்து அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.1,00,000/- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள […]

மேலும்....

நம்மை அடிமையாக்கத்தான் மதப் பண்டிகைகள்!

திராவிடத்தின் ஆதிமக்களாகிய தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக – தமிழ்நாட்டின் – தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிக மிகக் கடினமான காரியமாகிவிட்டது! தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டன என்பது மாத்திரமல்லாமல், […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1951இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமைப் போரின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....