சிறுகதை : “எமரால்ட் எம்.டி. கோபாலகிருஷ்ணன் நினைவு” சிறுகதைப் போட்டி 2020
“புதிய பாதை” கண்மணிராசா தெருவில் நுழைந்ததுமே, மரங்களோடு கூடிய அந்த வீடு கண்ணில் பட்டது. பார்க்கவந்த வீடு அந்த வீடாக இருந்தால் நல்லது என நினைத்து …. வண்டியின் பின்புறமிருந்த பையனிடம் கேட்டேன். “எந்த வீடுப்பா?” “அந்தா கொய்யா மரம் நிக்குதே… அந்த வீடுதாண்ணே …” மகிழ்ச்சியில் மனம் துள்ளியது. மரம் வைத்த வீடென்றால் ஜோதிக்கு ரொம்ப பிடிக்கும். மரம் மட்டுமல்ல… பறவைகள் வந்து அடைய வேண்டும். அணில்கள் நிறைய இருக்க வேண்டும். மத்தியானப் பொழுதுகளில் மரத்தின் […]
மேலும்....