தலையங்கம் : வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்!

தந்தை பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கம், பண்பாட்டு அடிப்படையில், நீதிக்கட்சி _ சுயமரியாதை இயக்கம் இணைந்த பரிணாம வளர்ச்சி காரணமாகவே, 1944இல் தந்தை பெரியார் அவர்கள், அறிஞர் அண்ணா பெயரில் ஒரு தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து சேலத்தில் ‘திராவிடர் கழகம்’ ஆக மாறி, ஜரிகை குல்லாய்க்காரர், ஆடம்பர ஜமீன்கள், ராஜாக்கள் உள்ள கட்சி நீதிக்கட்சி _ அது சாமான்ய மக்களின் கட்சி அல்ல _ என்ற தொடர் (பார்ப்பனப்) பிரச்சாரத்தை எதிர்கொண்டு முறியடித்ததோடு, அம்மாநாட்டின் மூலம் ஒரு […]

மேலும்....

ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார்

பிறந்த நாள்: 12.11.1899 ஆட்சி மொழிக் காவலராக அறிஞர்களால் போற்றப்படும் இவர். ஆட்சிமொழிச் சொற்களுக்கு தமிழில் சொல் கண்ட பெருந்தகையர். ஆட்சித்துறை தமிழ், ஆட்சி மொழி அகராதி எனும் நூல்களைத் தொகுத்தவர். தமிழ் திருமண வழிபாடு முறைக்கெனத் தனியே ஒரு நூலை எழுதி, பலருக்கும் தமிழில் திருமணம் செய்வித்தவர். ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தமிழில் புதியச் சொற்களைக் உருவாக்கினார்.  

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது  ‘விடுதலை’ பத்திரிகைக்கு ரூ.2,000 ஜாமீன் கோரப்பட்டு, பத்திரிகை பொறுப்பாளர் ஈ.வெ.கிருஷ்ணசாமி, ஆசிரியர் எஸ்.முத்துசாமி (பிள்ளை) ஆகியோர் கைது செய்யப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

நுழைவாயில்

வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்! – கி.வீரமணி ****** சாமியார்கள் மோசடிகளும் சரச சல்லாபங்களும் பக்தி வியாபாரம் பாரீர்! – மஞ்சை வசந்தன் ****** மகனும் மங்கையும் (சிறுகதை) – பா.புகழேந்தி ****** அய்யா பெரியார் சொல்லிக் கொடடா(கவிதை) – பாவலர் அறிவுமதி ****** ‘நீட்’ தேர்வு கூடாது ஏன்? நீளும் காரணங்கள்! கல்விக் கூடங்களில் காவிகள் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும்! – ஆசிரியர் பதில்கள்! ****** ஆரியத் தேரேறி […]

மேலும்....

பகுத்தறிவு – சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா?

அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் உள்ள நிலையிலும் அறிவுக்கு அறவே பொருந்தாத மூடநம்பிக்கை விழாக்களைக் கொண்டாடும் நிலை மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல; கண்டித்து களையத் தக்கதும் ஆகும். சரஸ்வதி பூஜை, நவராத்திரி கொலு, தீபாவளி, சூரசம்காரம் போன்ற விழாக்களால் எவ்வளவு பொருள் இழப்பு, பொழுது இழப்பு, அறிவு இழப்பு? எடுத்துக்காட்டாக சூரசம்கார கதையைப் பாருங்கள். “சூரபதுமன் செலுத்திய பாணங்களை எல்லாம் முருகப் பெருமான் செயலிழக்கச் செய்தார். கோபம் கொண்ட சூரபதுமன் சக்கரவாகப் பறவை வடிவில் பூதப் படைகளைத் தாக்கிக் […]

மேலும்....