வாசகர் மடல்
‘விடுதலை’, ‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ செப்டம்பர் 16-30, 2019 இதழைப் படித்தேன். இதழில் இடம் பெற்றிருந்த அனைத்தும் அருமை. ஒவ்வொரு கட்டுரையும், கவிதைகளும் சிந்திக்கத்தக்க வகையில் இருந்தன. இம்மாத தொடக்கத்தில் தாம் கலவரத்தை உண்டாக்கும் பிள்ளையார் சிலை ஊர்வலம் நடந்து முடிந்தது. மக்களை பிளவுபடுத்தி வாக்குகளைப் பெற நினைப்பவர்களின் தந்திர யுக்தியாக அதுவுள்ளது. ஆனால், திராவிட இயக்கங்களோ, அதற்கு நேர்மாறாக மக்களனைவரையும் ஒருங்கிணைக்க பல்லாண்டு காலமாக முயற்சி செய்து கொண்டுள்ளன. ஓரளவு வெற்றியும் […]
மேலும்....