மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]
மரு.இரா.கவுதமன் கண் மருத்துவம் நம் உடல் உறுப்புகளில் கண்கள்தான் பார்வை மூலம் வெளியுலகு தொடர்பை ஏற்படுத்துகிறது. பார்வையின்மை மிகவும் கொடுமையானது. ‘கண்புரை நோய்’ முதியர்களுக்கும், ‘கண் அழுத்த நோய்’ அனைத்து வயதினர்க்கும் குருடாக்கி விடும் தன்மை கொண்டவை. லேசர் ஒளிக்கற்றை மருத்துவம், கண் மருத்துவத்துறையில் பெரிய புரட்சியையே உண்டாக்கியுள்ளது. கோடிக்கணக்கில் நோயாளிகள் இம்மருத்துவத்தால் குருடாகாமல் தப்பியுள்ளனர். கண் புரை நோய்: இதை நோய் என்பதைவிட, முதுமையினால் கண்ணில் ஏற்படும் இயல்பான மாற்றம் என்பதே சரியானதாகும். முதுமையில் வளர்சிதை […]
மேலும்....