பெண்ணால் முடியும் : இந்தியாவின் தங்க மங்கை சிந்து!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் பி.வி.சிந்து. சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளார். 2017 மற்றும் 2018இல் நடைபெற்ற இதே உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து இறுதிப் போட்டி வரை முன்னேறி […]

மேலும்....

பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு

பேராசிரியர். அருணாசுந்தரம் பன்முகங்கள் கொண்ட தந்தை பெரியார், மொழியிலும் தன் தடத்தைப் பதித்தவர். அவருடைய ‘எழுத்துச் சீர்திருத்தம்?’ எனும் நூல் இங்கு ஆய்வுப் பொருளாகின்றது. நூலின் பின்னட்டையில், “மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனமல்ல. அது இயற்கை வளமும் அல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை.’’ “மொழி மனிதனுக்கு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு விஷயங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்குத் தேவையானதே ஒழிய, பற்றுக் கொள்வதற்கு அவசியமானதல்ல’’ என்று கூறியுள்ளார். இச்சிந்தனையுள்ள பெரியார், […]

மேலும்....

பார்ப்பனிய பாதுகாப்பமைப்புகளே தமிழ்த் தேசியங்கள்!

கே: மாநில நீதி மன்றத்தில், அரசியல் சட்டத்தின் 348(2) பிரிவின்படி, மாநில ஆட்சி, சட்டத்தை இயற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் போதும் என்கிறபோது, நம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தால்தான் கூடுதல் வழக்கு மொழியான தமிழுக்குத் தடை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுவது பற்றி…  – சொர்ணம் வேங்கடம், ஊற்றங்கரை ப: உண்மைதான். 348(2) பிரிவு தெளிவாகவே கூறுகிறது. மேலும் அதற்கு ஏற்படுவது சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தால்தான் என்பது சரியான கருத்தே. தமிழ் தெரியாத பிற மாநில நீதிபதிகளை மாற்றி […]

மேலும்....

சமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே!

தந்தை பெரியார் இந்த நாட்டின் இன்றைய கஷ்ட நிலைகளையும், அடிப்படைகளைப் பற்றியும் விளக்கினேன். இந்த நாட்டு மக்கள் மனதில் அறிவுத் தெளிவும், பகுத்தறிவும், இன்றைய சமுதாயத்திலே இருக்கிற பிறவி, உயர்வு _ தாழ்வு நிலைமை ஒழிகிற வரையில் இந்த நாட்டில் இருக்கிற கஷ்டங்களுக்குப் பரிகாரம் காண முடியாது என்பதை விளக்கினேன். அது மட்டுமல்ல; சிலர் கருதுகிறார்கள், சொல்லவும் செய்கிறார்கள் _ அரசியல் மாறுதல் ஏற்பட்டு விட்டால் இந்த நிலைமை மாறிவிடும் என்று. நான் சொல்லுகிறேன்: அரசியல் மாறுதல் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா!

பேசு சுயமரியாதை புதுவுலகு காண்போம்! மஞ்சை வசந்தன் தந்தை பெரியார் தொடக்கப்பள்ளி படிப்பையே முழுமையாக முடிக்காதவர். ஆனால், அவர் அளித்த அரிய சிந்தனைகள், தீர்வுகள், பிரச்சாரங்கள், போராட்டங்கள், வெற்றிகள் ஏராளம் என்பதோடு, எவரும் செய்யாதவை; செய்ய முடியாதவை. நான்காம் வகுப்பு படித்த பெரியாரின் சிந்தனைகளை, போராட்டங்களை, பிரச்சாரக் கருத்துகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றோர் பலர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் கூறியதுபோல, அவரது மண்டைச் சுரப்பை இன்று உலகம் ஏற்கிறது. அவரது சிந்தனைகள் உலகமெங்கும் பரவி […]

மேலும்....