பெரியார் அன்று சொன்னதும் – இன்று நடப்பதும்
உண்மை (நவம்பர் 16-_30, 2017) மாதமிருமுறை இதழில் ஆகாயத்தில் பறவைபோல மனிதன் பறப்பான் என்ற தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை வியக்க வைக்கிறது. இனிவரும் காலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சிபெற்று பறவைகள் போல நீங்களே சாவி கொடுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறப்பீர்கள் என்று 1972ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கூறியிருப்பது இளைஞர்களையும், மாணவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தத்துவஞானி _ அறிவியல் மேதை பெரியார் அன்று கூறியதை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது சிங்கப்பூர் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் ‘வானில் மகிழ்வாகப் […]
மேலும்....