பெரியார் அன்று சொன்னதும் – இன்று நடப்பதும்

  உண்மை (நவம்பர் 16-_30, 2017) மாதமிருமுறை இதழில் ஆகாயத்தில் பறவைபோல மனிதன் பறப்பான் என்ற தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை வியக்க வைக்கிறது. இனிவரும் காலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சிபெற்று பறவைகள் போல நீங்களே சாவி கொடுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறப்பீர்கள் என்று 1972ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கூறியிருப்பது இளைஞர்களையும், மாணவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தத்துவஞானி _ அறிவியல் மேதை பெரியார் அன்று கூறியதை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது சிங்கப்பூர் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் ‘வானில் மகிழ்வாகப் […]

மேலும்....

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 147 உதவிப் பொறியாளர்கள் காலியிடங்களை நிரப்பத் தேர்வு

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உதவிப் பொறியாளர் மற்றும் அதற்கு இணையான பதவியில் 147 காலியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் பிப்ரவரி 24ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவியில் 14 காலியிடங்களும், இளநிலை மின்னணு ஆய்வாளர் பதவியில் 3 பணியிடங்களும், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் பதவியில் 117 காலியிடங்களும், மீன்வள பொறியியல் துறையில் 13 உதவிப் பொறியாளர் பணியிடங்களும் போட்டித் தேர்வு […]

மேலும்....

தமிழக அரசுப் பணியில் 9,351 பேருக்கு வேலை வாய்ப்பு!

      தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் சார்நிலைப் பணி உள்ளிட்ட பணிகளில், குருப்_4 பிரிவில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவர் உள்பட பல்வேறு பதவிகளில் 9,351 பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே குருப் 4 தேர்வையும், விஏஓ […]

மேலும்....

திட்டமிடும் திறன் மிக்கவர்!

நண்பர் கி.வீரமணி அவர்களுக்கு நிரம்ப நுண்ணறிவுண்டு. எதிர்காலக் கணிப்பு பற்றிய அறிவுத் திட்பம் அவருக்கு நிறைய உண்டு. அவரோடு கலந்து பேசிய பொழுதெல்லாம் அவர் எண்ணிக் கோடிட்டுக் காட்டிய எதிர்கால நிகழ்வுகள் அப்படியே நடந்தன. பழகுதற்கினிய பண்பாளர்; இனநலம், இனமானம் காப்பதில் உறுதியான பிடிப்புள்ளவர்;  சிறந்த பேச்சாளர்; ஆற்றல்மிக்க எழுத்தாளர்; இயக்கத்தின் நோக்கங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் திறனுடையவர்; இந்தத் தலை முறையின் புதிய வரலாறு படைப்பதில் அவர்கள் வெற்றி பெறுமாறு பாராட்டி வாழ்த்துகிறோம். – குன்றக்குடி அடிகளார், […]

மேலும்....

எண்பத்தைந்து வயதிலும் எத்தனை செயல் திறன்கள்!

உங்களுக்கு 85 வயதாகும்போது 25 வயது இளைஞரைப் போன்று உங்கள் மனம் கூர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கும்போது, அவ்வாறு இருப்பது சாதாரணமானது அல்ல என்ற உண்மையான உணர்வு உங்களுக்குள் தோன்றும். இளம் ஆண்களும், பெண்களும் உங்களை அவர்களில் ஒருவராகக் கருதி, தாங்கள் கூறுவதை அன்புடன் கேட்டுப் போற்றி, திரும்பவும் எதனையும் எதிர்பாராமல் அவர்கள் காட்டும் அன்பு அசாதாரணமானது. தந்தை பெரியாரது சிந்தனைகளை விளக்கும், கருத்துகளை நடைமுறைப்படுத்தும் பணி செய்யும் நான் பெரியாரைப் பின்பற்றும் ஒரு மாணவன் என்று ஒவ்வொரு […]

மேலும்....