மதம் எதற்கு?

தந்தை பெரியார் மதம் என்றாலே பழைய கொள்கை என்றுதான் பொருள். நமது நாட்டில் இந்து மதம், கிறிஸ்து மதம், முகம்மதிய (இஸ்லாம்) மதம் என்பதாக மூன்று மதங்கள் இருக்கின்றன. இவற்றுள் இந்து மதம் என்பது அடியோடு இல்லாத மதம். பார்ப்பன ஆதிக்கத்தால் பார்ப்பனர் உயர் ஜாதி என்பதற்கு ஏற்பச் சைவம், வைணவம், சாக்தம், கணாதம் என்பன போன்ற பல மதங்கள் (பிரிவுகள்), பல கடவுள்கள், அவற்றிற்காக உண்டாக்கப்பட்ட பல கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், அவற்றிற்கு ஏற்பட்ட நடப்புகள் […]

மேலும்....

உங்களுக்கு தெரியுமா..?

பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் – அதைக் கழுத்தைப் பிடித்து நெரித்துச் சாகடிக்கும் இந்துமதக் கொடுமை 1870ஆம் ஆண்டுதான் சட்டம்போட்டு ஒழிக்கப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? ———————————————————————————————————————————————————————– ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் எனது சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு பாண்டியன் ஒரு சிறந்த பெரிய ஆதரவாளராக இருந்தார் என்பதையும் நான் என்றும் மறக்க முடியாது. அவரும் அவரது குடும்பமும் என்னிடம் உடன்பிறந்த சுற்றத்தார்கள் போல் அன்பு பாராட்டி வந்ததையும் மறக்க முடியாது. உண்மையான உள்ளம், உறுதியான நெஞ்சு, எடுத்த காரியத்தில் […]

மேலும்....

முற்றம்

கீ கீ அன்பை வெளிப்படுத்துவதிலும், குடும்பச் சூழலை_தாயின் மனதைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ளும் விதத்திலும், தைரியத்திலும் பெண் குழந்தைகளுக்கே உரிய தனித்தன்மையைப் பேசுகிறது படம். தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதால், வறுமை காரணமாக வீட்டுவேலைக்கு வெளியூர் அனுப்ப இருக்கும் தாயிடம், வேலைக்குப் போகலைம்மா, படிக்க வைத்தால் ராக்கெட் வேலைக்குப் போய் காப்பாற்றுவேன் என்று கெஞ்சுகிறாள் இளம் பிஞ்சு. உடன் விளையாடும் மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு தொலைப்பேசி மூலமாகத் தகவல் தெரிவிக்கின்றனர். ஆசிரியர் கூறிய அறிவுரைகளை அன்னையார் ஏற்றுக் […]

மேலும்....

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் தேவை!

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை மொத்தம் 31 ஆகும். இதில் பல இடங்கள் காலியாக உள்ளன; அதன் காரணமாக வழக்குகளின் தேக்கத்தைக் குறைத்து, உடனடியாக நீதி வழங்க முடியாத நிலை. தமிழ்நாட்டிலிருந்து  இதுவரை 3 அல்லது 4 நீதிபதிகள்கூட உச்சநீதிமன்றத்தில் இருந்திருக்கிறார்கள். பெங்கால் லாபி, மும்பை லாபி என்பதே மிகவும் செல்வாக்குடன் தங்களது மாநில உயர்நீதிமன்றத்திலிருந்து தவறாமல் கூடுதல் எண்ணிக்கையில் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல மிகுந்த கவனஞ் செலுத்துகின்றனர். மாண்புமிகு ஜஸ்டிஸ் பானுமதி அவர்கள் ஒருவர்தான் தற்போது தமிழ்நாட்டைச் […]

மேலும்....

மாவீரன் கிட்டு

உடுமலை வடிவேல் மக்களின் ரசனை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில தனிப்பட்ட மனிதர்களும், அமைப்புகளும் தாங்களாகவே தங்களின் வணிக நோக்கத்திற்கு சில கூறுகளை உருவாக்கி, வணிகரீதியிலான திரைப்படங்கள்தான் வெற்றிபெரும் என்ற  கருத்தை மக்கள் மீது திணித்து, அதையே பொதுக்கருத்தாக ஆக்கி விடுகிறார்கள். அதற்கு மாறாக மக்களுக்கு விழிப்பூட்டும் சில படங்கள் வந்தாலும், அவை பெரிதாக மக்களிடம் போய்ச் சேர்வதில்லை. ஆனாலும், வணிகச் சந்தையினூடேயே ‘விசாரணை’, ‘ஜோக்கர்’ போன்ற திரைப்-படங்கள் மக்கள் வணிக மசாலா படங்களைத்-தான் விரும்புவார்கள் […]

மேலும்....