தமிழர் தலைவர் அளித்த பதில்கள்

பயிற்சிப் பட்டறை மாணவர்களுக்குத் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 28.12.2016, 29.12.2016 மற்றும் 30.12.2016 அன்று பெரியாரியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறை நிறைவு நாளின்போது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களின் கேள்விகளுக்கு கீழ்க்கண்டவாறு பதிலளித்தார். கேள்வி: புதிய கல்விக் கொள்கை நிறைவேற்றப்பட உள்ளது; கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?பதில்: புதிய கல்விக்கொள்கை எந்தக் காலத்திலும் நிறைவேற்றப்பட முடியாத அளவிற்கு அதற்கு எதிர்ப்பு கொடுத்து, அதை […]

மேலும்....

நான் ஒர் இந்துவாக சாக மாட்டேன்

  நூல்: நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்ஆசிரியர்: டாக்டர் அம்பேத்கர்மொழிபெயர்ப்பு: தாயப்பன் அழகிரிசாமிவெளியீடு: தலித் முரசு, எஸ் – 5, மகாலட்சுமி அடுக்ககம், 26/13, குளக்கரை சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034. பேசி: 044 28221314விலை: 150   பக்கம்: 175 15.8.1936 இந்து மதத்தை விட்டு வெளியேற வில்லையெனில், பறையராகப் பிறந்த நீங்கள் பறையராகவே இறப்பீர்கள் இந்து மகாசபை தலைவரான மூஞ்சே, 18.06.1936 அன்று மும்பையில் டாக்டர் அம்பேத்கரை சந்தித்து, மதமாற்றம் குறித்து […]

மேலும்....

ம.பொ.சி. தமிழ்த்தேசிய முன்னோடியா? பார்ப்பனர்களின் பின்னோடியா

கி.தளபதிராஜ் திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிடம் மாயை என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றிய போதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார். அப்போது விடுதலையில் ம.பொ.சிக்கு பதவியா? என்று கேள்விஎழுப்பி பெட்டிச் செய்தி வெளியானது. சுதாகரித்துக் கொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச்சொல்லி பதவி தர மறுத்துவிட்டார். பார்ப்பனர்களின் கைத்தடி! 1925ல் நடைபெற்ற சென்னை மாகாண பொதுத்தேர்தலில் […]

மேலும்....

படித்தவர்கள் மத்தியில் மூடநம்பிக்கை

மருத்துவர் இளவழகன் காலை எழுந்தவுடன் செய்தித் தாள்களில் ராசிபலன் படிப்பதிலிருந்து தொடங்குகிறது படித்தவர்களின் மூடநம்பிக்கை. அதுவே இரவில் அறிவியல் பூர்வமாக நிரூபணமாகாத பாலியல் தீர்வுகளை முன்வைக்கும் மாற்று மருத்துவ பித்தலாட்ட நிகழ்ச்சிகள் வரை அது நீடிக்கிறது… மூடநம்பிக்கையானது பழங்காலந்தொட்டு மக்களிடையே நிலவி வரும் ஒன்று. ஏதோ ஒரு காரணத்திற்காக சொல்லப்பட்டு மக்களிடையே கடவுள் மீது ஒரு பக்தியையும், பேய்கள் மீது ஒரு பயத்தையும் உண்டாக்கிட்டால் மக்கள் நிச்சயம் அந்தச் செயலை செய்யமாட்டார்கள் என்ற நோக்கத்தில் இம்மூடநம்பிக்கைகள் நிறுவப்பட்டன. […]

மேலும்....

மாணவர்களுக்கு கோடைக்காலப் பயிற்சி

மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையுடன் சென்னை அய்.அய்.டி.யில். கோடை விடுமுறையில் மாணவர்களுக்குப் பயிற்சி! சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை அய்.அய்.டி. பல்வேறு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறையில் இங்கு பயிற்சி பெறலாம். பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கும் திறமை வாய்ந்த மாணவர்களுக்கு உயர் ஆராய்ச்சியில் ஆர்வமும் விழிப்புணர்வும் ஊட்டுவதற்காக பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக் காலத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மினி புராஜக்ட் செய்ய வேண்டும். மே 16ஆம் தேதி […]

மேலும்....