உரிமைக்குக் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்

உலகு எப்படி இன்னும் நிலைத்து நிற்கிறது என்றால் ஒருசில நல்லவர்களாவது வாழ்வதும், அவர்கள் அஞ்சாது நீதியை, நேர்மையை நிலைநாட்டுவதும்தான் காரணம் என்பர்.

ஆம். அது 100 விழுக்காடு உண்மை. குமாரசாமியைப் போன்ற நீதிபதிகள் உள்ள நாட்டில், அஞ்சாது நீதி காக்கும் நீதிபதிகளும் இருக்கின்றார்கள். அவர்களால்தான் நீதித்துறை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

மேலும்....

மகா மகத்தை நம்புவது மதிகேடு! மக்கள் அங்குச் செல்வது மானக்கேடு!

– தந்தை பெரியார்

கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்கு திராவிட மக்களை வரும்படியாக கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்த-வண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன.

பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றி பிரமாதப்படுத்தி மக்களை அங்கு சேர்ப்பிக்க, தள்ளிவிட முயற்சிக்கின்றன.

மேலும்....

தாழ்த்தப்பட்டோரை வீழ்த்தத் துடிக்கும் தத்தாத்ரேயாக்கள் – ஸ்மிருதி இரானிகள்!

– மஞ்சை வசந்தன்

ரோஹிந்த் வேமுலா தனிமனிதன் அல்ல தத்துவ அடையாளம்! அவரது இறப்பு தற்கொலை அல்ல, அது படுகொலை! ஆம். நிறுவனப் படுகொலை! நெருக்கடி தந்து நிகழ்த்திய கொலை! ஆதிக்க மதவாத, ஜாதிவெறி சக்திகளின் தாகந் தணிக்கக் கொடுக்கப்பட்ட பலி!

மத்திய அமைச்சர்கள் முதல் துணைவேந்தர் வரை கூட்டுச் சதிசெய்து கொடுத்த நெருக்கடியின் விளைவே அம்மாணவரின் மரணம்.

மேலும்....