பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார் – ஏன்?

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார் – ஏன்? நூல்: மனித உரிமைப்போரில் பெரியார் பேணிய அடையாளம்ஆசிரியர்: பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்பக்கங்கள்: 192விலை: 80/-வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல்,  வேப்பேரி, சென்னை-7 காங்கிரசுக்காரர் என்ற வகையில் காந்தியின் ஒத்துழையாமைக்கும் ஆக்கப்-பணிக்கும் சுமார் ஏழாண்டுக்காலம் முழுமூச்சுடன் உழைத்தவர் பெரியார். 1925ஆம் ஆண்டு நவம்பர் 25இல் அக்கட்சியை விட்டு வெளியேறி, அதை உரத்தோடு எதிர்த்து சுயமரியாதைக் கட்சி எனும் புதிய இயக்கம் […]

மேலும்....

உலகுக்கு வழிகாட்டும் கியூபா!

– வி.சி.வில்வம் ரசாயனங்கள் இல்லாத உணவுகள் : கியூபா… இது அமெரிக்காவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு என்பதும், கம்யூனிச ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கியூபா தான் ரசாயன உரமில்லாத இயற்கை வழி வேளாண்மையின் முன்னோடி நாடு என்று தெரியுமா….? உலகின் சர்க்கரைக் கிண்ணம் கரும்பை மட்டுமே முக்கியப் பயிராகக் கொண்ட கியூபா, 1959ஆம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நிகழ்ந்த புரட்சியின் மூலம் கம்யூனிச நாடாக மாறியது. அருகிலிருக்கும் அமெரிக்காவிற்கு, மிகச்சிறிய […]

மேலும்....

தந்தை பெரியார் வழியில் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்!

அய்யாவின் அடிச்சுவட்டில் – 147   – கி.வீரமணி தந்தை பெரியார் வழியில் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்! காரிலிருந்து இறங்கிய கலைஞர் எங்களைப் பாராட்ட சால்வை அணிவிக்க நினைத்தார். எதிர்பாராத சந்திப்பு என்பதால் சால்வை இல்லாத நிலையில், தனது தோளில் இருந்த துண்டை எடுத்து எனக்கு அணிவித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனுப்பிவைத்தார். பின்பு நான் கழகத் தோழர்களுடன் கைதாவதற்கு முன்பாக அண்ணா நினைவிடமருகே ஒரு வேன் மீது ஏறி நின்றுகொண்டு கூடியிருந்த மக்கள் வெள்ளத்திடையே உணர்ச்சிமயமான உரை […]

மேலும்....

மின்கடத்தும் கான்கிரீட் சாலை! சிவகாசி பொறியியல் மாணவிகள் சாதனை!

மின்கடத்தும் கான்கிரீட் சாலை! சிவகாசி பொறியியல் மாணவிகள் சாதனை! “பனி பொழியும் இடங்களில் சாலையில் தேங்கும் பனிக்கட்டிகளை அகற்றுவது என்பது  சவாலாகும். அதுபோன்று பனி பொழியும் இடங்களில் உள்ள சாலைப் பகுதிகளில் மின்கடத்தும் கான்கிரீட்டைப் பயன்-படுத்தினால், பனிக்கட்டிகள் கரைந்து சாலை சீராகும்” என விருதுநகர் மாவட்டம் சிவகாசி “மெட்கோ சிலன்’’ பொறியியல் கல்லூரி கட்டடவியல்துறை மாணவிகள் எம்.அமிர்தவர்ஷினி மற்றும் ஜெ.அட்லின் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். குளிர்ப்பிரதேசங்களில் பனிக்கட்டிகளை அகற்ற தற்போது, சோடியம் குளோரைடு போன்ற உப்புக்களைத் தூவுகிறார்கள். இந்த […]

மேலும்....