விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோவிலில் வழிபட உரிமை இல்லை. – தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அனுப்பியிருக்கும் ...
கேள்வி : தமிழக முதல்வர் தற்பொழுது பல திட்டங் களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அவ்வப்பொழுது அறிவித்து வருகிறார். இந்தப் போக்கு நீடிக்குமாகில் சட்டமன்றத்தில் ...
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களின் சுருக்கம்: மனிதத் தன்மைக்கு விரோதமான ஜாதி என்னும் பிறவி பேதத்தை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக தமிழ்ப்பெருங்குடி மக்கள் வாழ ...
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மதவாதிகள் கிளப்பும் பீதி மீண்டும் கிளப்பப் பட்டிருக்கிறது. 2000 ஆண்டு பிறந்தால் உலகம் அழிந்துவிடும் என்று 1990களில் இப்படித்தான் ...
அறைகூவல் விடுத்த தருமபுரி மாநாடு!! தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளமே ஜாதிகள் ஒழிந்த சமூகநீதியில் கட்டப்பட்டது தான். தனது இறுதி மூச்சு ...
தந்தை பெரியார் தனது பிறந்த நாள் ஒவ்வொன்றையுமே தனது கொள்கை யைப் பரப்பும் நாளாகத்தான் கொண்டாடுவார். அவரது தொண்ட ருக்கெல்லாம் தொண்டர் ஆசிரியர் கி.வீரமணி ...
பாலன் பொறந்தமண்ணில்பழியொண்ணுபடிஞ்சிருச்சே! அப்பு ஒழச்சமண்ணில்அநியாயம்நடந்திருச்சே! சாதிவெறி பாம்பு வந்துசடக்குன்னுகொத்திருச்சே! சிறுகுஞ்சப் பருந்து வந்துதிடுக்குன்னுஎத்திருச்சே! கல்லூடு கட்டுறதுஒங்ககண்ணுக்குப்பொறுக்கலியோ! கல்லூரி செல்லுறதுஒங்ககருத்துக்குஒறுக்கலியோ! அகம் புறமாவாழ்ந்தஇனம்அடிபட்டுச்சாகுதே குறுந்தொகையபடிச்ச மனம்இடிபட்டுவேகுதே! ...
தேசிய விருது பெற்ற `தென் மேற்குப் பருவக் காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் படம் `நீர்ப்பறவை. மீனவர்களின் வாழ்க்கையைக் கதைக்களமாகக் கொண்டு வந்த ...
இணையதளம் www.thoguppukal.wordpress.com தமிழ் எழுத்தாளர்கள் 794 பேர்களின் படைப்புகள்; அறிவியல், அறிஞர்கள், இசை, இலக்கியம், இலக்கணம் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள்; பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள் தொடங்கி ...